பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசாரப் பாதுகாப்புக் காங்கிரசுக்கு

சர்வதேச எழுத்தாளர் காங்கிரசுக்கு நானும் வந்து, பாசிஸ்த்தின் எழுச்சி தங்களுக்கு எத்தகைய அவமானம் என்பதைக் கூர்மையாக உணர்கி றவர்களோடு-அகன் கருத்துக்களின் நாசகரமான விஷ விளைவுகள் எப்படி எங்கும் பரவுகின்றன என்பதையும், அது தண்டனை எதுவும் பெருமலே தனது பழி பாவங்களே எவ்வாறு நிறைவேற்றி வருகிறது என்பதையும் கண்டறிகிறவர் களோடு-கலந்துகொள்ள விடாமல், எனது உடல் கிலே என்னைத் தடுத்திருப்பதற்காக நான் மிகவும் வருந்து கிறேன். + - .

பாசிஸம் என்பது முதலாளித்துவ ஞானத்தின் புதிய

குரல் அல்ல. ஆனால், அதுதான் அதனுடைய இறுதிக் குரல்-அவ கம்பிக்கையின் அவலக் குரல். ஐரோப்பியக் கலாசாரம்' என்ற பெயரில் வழங்கும் ஒவ்வொன்றையும் மறுப்பதுதான் அது என்பதைப் பாசிளம் வெட்கங் கெட்ட முறையில் மேன் மேலும் அம்பலப்படுத்தி வருகிறது.