பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மக்ஸிம் கார்க்கி கட்டுர்ைகள்

சமீப காலம் வரை முதலாளித்துவத்தின் கர்வத்திற் கும் தற்புகழ்ச்சிக்கும் காரணமாக இருந்த சாதனைகளைப் பெற்றுள்ள இக்த "மனிதாபிமான கலாசாரத்தின் மீது ஏன் யுத்தம் தொடுக்கப்பட்டிருக்கிறது: லூதர், அவருடைய காலத்திலிருந்த வட்டி வாங்குகிறவர்களுக்கும் கடைக் காரர்களுக்கும் அவசியமானதாக அது இல்லாமல்

இருக்திருக்குமானுல், நிலப் பிரபுக்களின் மதமான

கத்தோலிக்க மதத்தைத் துறந்திருக்க மாட்டார் என்பதை காம் அறிவோம். ம்ே காலத்தில், பாங்கு முதலாளிகள், துப்பாக்கி உற்பத்தி செய்யும் முதலாளிகள், மற்றுமுள்ள புல்லுருவிகள் எல்லோரும் கூடிய தேசிய கோஷ்டிகள் ஐரோப்பாவை அடக்கி ஆளும் உரிமைக்காகவும், காலனி களக் கொள்ளையடிக்கும் சுதந்திரத்திற்காகவும். பொது வாக உழைக்கும் மக்களேச் சுரண்டுவதற்காகவும் புதிய யுத்தம் ஒன்றை நடத்தத் திட்ட மிட்டுக் கொண்டிருக் கிருக்கள். குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாட்டை அழித்து ஒ:றிக்கும் புத்தமாகத்தான் அது அமையும். 'கலாசாரத்தின் அஸ்திவாரம்' ஆன முதலாளித்துவ மனிதத்துவத்தை முற்றிலும் துறந்து விடும்படி அது கட்டளே பிறப்பிக்கும்.

இக்க மனிதத்துவமானது - முதலாளித்துவ செயல் முறையான 'உள்ளதை மறைத்து உருமாற்றிக் காட்டும்' திருப்பணியைத்தான் எப்பொழுதும் செய்து வந்திருக் கிறது: "குட்டி முதலாளிகளில் சிறந்து விளங்குகிறவர்

களே எல்லாம் தங்களுடைய முன்னணிப் படைக்காகப்

பெரிய முதலாளிகள் தேர்ந்தெடுப்பதற்கு வாய்த்த ஒரு

வழி” யாகவும் அமைந்துள்ளது. அது. பல காட்டு மக்களே

ம் கொன்று குவிக்கத் திட்டமிடும் பொழுது, பாசிலம்

தனது ஆதார நோக்கங்களுக்கு மனிதத்துவம் என்பது

விரோதமான கருத்து என்றே மதிப்பிடுகிறது.