பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொழுத்தவர் சங்கீதம் 41

பாகத்தின் கடுமையான சீதோஷ்ண கிலேயில் மிச்சுரின் நாற்றுக்களை வளர்த்தார்.

"பணக்காரர்களின் தேவையைத் திருப்தி செய்வதற் தாக, பழ மரங்களில் அநேக வகைகளைச் சிருஷ்டித்தார் லூதர் பர்பாங்க். மிச்சுரின் நூற்றுக்கு மேற்பட்ட பழ வகைகளே உண்டு பண்ணினர். அவைகளில், கிறிஸ்துமஸ் வருகிற வரையில் பழுக்காமலே (பெட்டிகளிலும் கிலவறை களிலும்) இருக்கக் கூடிய பேரிக்காய்களும் உண்டு. அவை ஏப்ரல் மாதம் வரை எவ்வித பாதுகாப்பற்ற கிலேமையிஇம் கெட்டு விடாமல் இருக்கக் கூடியவை. 激

கடுமையான சீதோஷ்ணம் உள்ள டாம்பாவ் மாகாணத்தில் இருக்கும் மிச்சுரினின் பழத் தோட்டத்தில் ஏப்ரிகாட், நான்கு வகையான கொடி முந்திரிப் பழம், வாதாங் கொட்டை, வால்கட், முசுக்கொட்டைச் செடி, டாமஸ்க் ரோஜா, க்வின்ஸ், கெல், சணல் முதலியன வளர்ந்து செழுமையாகப் பலன் தருகின்றன. இவை முதிர்ச்சி அடையாத அறிவும் அனுபவமும் படைத்த உழைப்பாளிகளுக்கும், கிராமவாசிகளுக்கும், தோட்ட விவசாயிகளுக்கும், பண்ணே விவசாயிகளுக்கும் பயன் படுகின்றன.

"லூதர் பர்பாங்க்-தமது வளர்ப்புப் பயிர்களைச் செல்லமாக வளர்த்து வந்தார். எங்தக் கடுமையான சீதோஷ்ண நிலைமையிலும் அவை வளர்ந்து பலன் தரக் கூடிய வகையில் மிச்சுரின் அவற்றைப் பயிற்றுவித்தார்

"லூதர் பர்பாங்க் தமது தொழிலே ஆரம்பித்த காலத் தில் ஏழையாக இருந்தார். ஆனல், புதுமைகளைச் சிருஷ்டிப் பவராக அவர் மாறியது முதல், அமெரிக்கக் கலாசாரத்தின் எல்லா வெகுமதிகளேயும் பெற்று மகிழ்ந்தார். மிச் சுரின் - (பழைய ரஷ்யாவின் பாழடைந்த கிலேமைகளே