பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

கினேவில் வைத்துக் கொள்ளுங்கள்) - கொடுமையான வறுமை கிலேயில் வாழ்ந்து வந்தார். இருந்த போதிலும், போராட்டமும் குழப்பமும், ஏமாற்றங்களும், தோல்வி களும் வெற்றிகளும் நிறைந்த தமது நீண்ட ஆயுளில், ரஷ்யாவின் மத்திய பாகத்தை மட்டுமல்லாமால், உலகத் தின் குளிர் பிரதேசம் அனைத்தையும் வளம் படுத்தக் கூடிய வற்றைச் சிருஷ்டித்திருக்கிரு.ர். அதாவது மிச்சுரின் தெற்கை எடுத்து வடக்கில் நடுகிருர்! - -

"லூதர் பர்பாங்கும், மிச்சுரினும் தோட்டக்கலையின் கேர்மாருன இரு துருவங்கள் ஆவர்.எனினும் இருவருக்கும் பொதுவான அம்சங்கள் நிறையவே இருக்கின்றன.

"இருவரும் இளம் பருவத்திலிருந்தே தங்களுடைய வேலேயைத் தொடங்கினர்கள். இருவரும் ஏழைகள் இரு வரும் சிறந்த சிந்தனையாளர், கலைஞர், புதியன கண்டு பிடிப்பவர் தாம். செடி வளர்ப்புத் துறையில் இருவரும் மகத்தான புதிய நுட்பங்களைக் கண்டு பிடித்துள்ளார்கள், "தோட்டக் கலைக்கு உரிய வழி வகைகளில் மிகப் ரதானமான விஷயத்தைக் கண்டு பிடித்த பெருமை முக்கியமாக மிச்சுரினுக்கே உரியது. அவ் வழிகளைக்

பி

கையாண்டு வருங் காலத்தில் மிக விரைவிலேயே மனிதன் புதிய புதிய தாவர வகைகளே சிருஷ்டிப்பது சாத்தியம் ஆகலாம். மேலும் அவனது வாழ்க்கையின் தேவைகளை முற்றிலும் திருப்தி செய்யக்கூடிய - சீதோஷ்ணத்தின் தடுக்க முடியாத மாறுபாடுகளுக்குத் தகுந்தாற் போல் இணங்கிப் போகும் தன்மையை அதிகம் பெற்ற - பழச் செடிகளின் புதிய இனங்களே உற்பத்தி செய்யும் ஆற்றலே யும் மனிதன் அடைந்து விடுவான்.

'மிச்சுரின் கல்வி இலாகாவின் விஞ்ஞானப் பகுதியின் - கீழுள்ள இயற்கை விஞ்ஞானக் கழகம் முதலியவற்றின் கெளரவ அங்கத்தினர். -