பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழுத்தவர் சங்கீதம் 4鳄

தனக்கிலும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆண் பெண்களின் இருஷ்டித் திறமைக்குக் காதல் ஒரு துரண்டுதலாக இருக் திருக்கிறது. மிகவும் மதிநுட்பம் பெற்ற மிருகங்களே விட அதிகமான சமுதாய உறவு உடையவனாக மனிதனே ஆக்கி யுள்ளது காதல். ஆண் பெண் இன உறவில் உள்ள செயல் திறமான், ஆரோக்கியமுடைய, லெளகிக கற்பனலங்காரத் தில் காணப்படும் கவித்துவ சக்தியானது, சமூகக் கல்வி அபிவிருத்தியில் மாபெரும் மதிப்புள்ள அம்சமாக இருக் திருக்கிறது. . .

'பசியும் காமமும் உலகத்தை இயக்குகின்றன” என்று வில்லர் சொன்னர். காதல் கலாசாரத்திற்கு அஸ்திவாரம்; பசி நாகரிகத்திற்கு ஆதாரம்.

ஆனால், இங்கே வங்து சேருகிருன், பிறர் உழைப்பின் மீது உயிர் வாழ்கின்ற புல்லுருவியான, சதை மிகுந்த கொள்ளைக்காரன்! 'கான் இல்லாவிட்டால், பிரளயம் தான்!”என்பதுவே மனிதத் தன்மையற்றவனை அவனது கொள்கையாகும். ஞான தீபங்களான மகாகவிகளின் மிக மென்மையான உணர்ச்சிகளால் பின்னப் பட்டுள்ள அனைத்தையும் அவன் தனது கொழுப்பேறிய காலினுல் மிதித்துத் துவைக்கிருன்.

கொழுத்த மனிதனாகிய அவன் தோழியாகவும் துணைவி யாகவும் இருப்பதற்குப் பெண்ணே காடுவதில்லை. அவள், அவனைப் போலவே ஒரு கொள்ளேக்காரியாக இல்லாத பட் சத்தில், அவனுக்கு வெறும் பொழுதுபோக்குக் கருவியாகத் தான் இருக்கிருள். தாய் என்ற தன்மையிலும் பெண் அவனுக்குத் தேவையில்லை. ஏனென்ருல், அவன் சக்தியை விரும்பிய போதிலும், குழந்தைகளே ஒரு தொல்லேயாகவே மதிக்கிருன். ஆமாம். சக்தி கூட, காம காட்டியம் ஆடுவ, தற்காகத் தான் அவனுக்குத் தேவைப்படும் என்று தோன்றுகிறது. காம காட்டியங்கள் அவனுக்கு இன்றி யமையாதன ஆகிவிட்டன. ஏனெனில், நமது கொழுத்த