பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#*#

ஒரு சிறந்த புத்தகம் 53

அது இருந்தே திரும் இராணுவ கீர்த்தியாம்; இராணுவ மாம்; மனிதரை மந்த புத்தி பெற்ற பலியாடுகளாகவோ மேன்மையற்ற மிருகங்களாகவோ மாற்றுகிற போர்த் தொழிலாம்; வெட்கம் வெட்கம்: ஆமாம். வெட்கம்! அதுதான் உண்மை. அந்த உண்மை அமரத்துவமானது. ஆனால், அதை கடைமுறையாக நாம் கருதுவதில்லே! முற்றிலும் உண்மையானதாக விளங்குகிற ஒரு பைபிள் உண்டாகிற போதுதான், பரிசுத்தமான உள்ளம் அந்தப் பரிசுத்தத்தை எல்லோருக்கும் நடை முறையில் உணர்த் தும் என்ற உண்மை அதில் சேர்த்து எழுதப்படுகிற போதுதான் அது மெய்யாகும். காம் இன்னும் வழிதவறிய வர்களாகவே இருக்கிருேம். வேத வாக்கியங்கள் கடை முறைக்கு வரும் காலத்திலிருந்து வெகு தூரம் விலகியே வாழ்கிருேம். கமது காலமாகிய இன்று, இந்தக் கணத் திலே இந்த உண்மை தப்பான எண்ணம் என்றே கருதப் படுகிறது. புனிதமான இந்தக் கூற்று தரும கிங்தையாகத் தான் தோன்றுகிறது!’

இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தார். அங்தச் சிரிப்பில் வருங்காலத்தைப் பற்றிய கனவுகள் அடங்கியிருந்தன. என்ன வேடிக்கை சும்மா மற்றவர்களைக் கேலி பண்ணுவதற்காக எனக்கு ஆரூடமும் ஜோஸ்யமும் தெரியும் என்று சொன்னதை கினேக்கும் போது என் வயிறு வெடித்துப் போகும் போல் தோன்றுகிறது.'

ஆனல், இத்தகைய சிந்தனைகளே எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போதே, அமைதியும் ஆண்மையும் கிறைச்த இந்த மனிதர் - அவரது படைப் பிரிவினர் அனைவராலும் கெளரவிக்கப்பட்டு வந்தவர் அர்த்தமற்ற கொலே புரியும் படி அவர்களே வழிநடத்திச் சென்று, சேறு நிறைந்த வயல் ஒன்றில் அழுகிக் கிடக்கும் சவங்களுக்கு நடுவில் சாகிருர்