பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறந்த புத்தகம் -... .2- . ... ---.. 55

பெரும்பாலராக இருக்கிருேம். காலி செய்யப்பட்ட நகரங்களும், பாழ்படுத்தப்பட்ட கிராமங்களும் கமது செய்கையால் விளங்த பாலைப் பெருவெளியாய்த் திகழ் கின்றன. ஆமாம். யுத்தம் என்பது நாம் எல்லோரும்தான்நாம் எல்லோரும் சேர்ந்ததே தான்."

"ஆம். அது உண்மையே. மக்கள் தான் யுத்தம். அவர்கள் இல்லை யெனில், எதுவுமே இராது. வெகு தொலே வில் எங்கோ நிகழும் வெறும் சச்சரவுதான் இருக்கும். ஆனல் அதைத் தீர்மானிப்பது அவர்கள் அல்ல. அவர்களே ஆட்டுவிக்கும் எஜமானர்கள் தான்."

" தங்களே ஆட்டுவிக்கும் எஜமானர்கள் இனி இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் இன்று மக்கள் போராடிக் கொண்டிருக்கிருர்கள். இந்த யுத்தம் இருக் கிறதே இது பிரஞ்சுப் புரட்சியின் தொடர்ச்சி மாதிரி.'

  • நல்லது. அப்படியால்ை, நாம் பிரஷ்யர்களுக் காகவும் செயல் புரிகிருேமா?’

" அப்படித் தான் கம்ப வேண்டியிருக்கிறது என்று இழிமக்களில் ஒருவன் சொன்னன்.

மக்கள் - அவர்களே எல்லாமாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அவர்கள் எதுவுமே இல்லை தான்' என்று, என்னைக் கேள்வி கேட்டவன் சொன்னன். ஒரு நூற்ருண்டுக்கு முக்திய வரலாற்று ரீதியான வாக்கியம் ஒன்றை கினேவுபடுத்தும் வகையில்-அப்படிச் செய்கிருேம் என்பதை அவன் அறியாமலே - அவன் பேசினன். ஆளுல் அங்த வாக்கியத்தில், கூட, உலகம் முழுவதற்கும் பொது வான பெரிய கருத்தைப் பொருத்திப் பேசினன் அவன்.

சித்திரவதையிலிருந்து தப்பி, கிலத்தின் வழவழப் பான ஆழத்தில் கால்களையும் கைகளையும் ஊன்றிக் கிடந்த படியே, அவன் குஷ்டரோகம் பற்றியது போன்ற தன்