பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி பிரான்ஸ்

கான் அவளைக் கண்டு பிடிப்பதற்கு முன்பு பாரிஸ் நகரத்தின் வீதிகளில் வெகு நேரம் அலேங்தேன். நான் விசாரித்தவர்களில் ஒருவர் கூட அவள் எங்கு வசிக்கிருள் என்று சொல்ல முடியவில்லை. -

கிழவன் ஒருவன். ஒரு வேளை அவன் வேடிக்கை பண்ணினலும் பண்ணியிருக்கலாம். யாருக்குத் தெரியும்? அவள் ஐரோப்பா பூராவும் வாழ்ந்த காலம் ஒன்றிருந்தது' என்று தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்ன போதே அவன் என்ன காரணத்திற்காகவோ பெரு மூச் செறிந்தான்.

வட்டிக் கடைக்காரர்களின் வீதியில் வசிக்கிருள்!" என்று, தொழிலாளி ஒருவன் கடு கடுப்பாகச் சொன்னன். வலது பக்கம் திரும்பிப் போ!' என்று மற்றவர்கள் கூறினர்கள்.

சுற்றிலும் எங்கும் ஒரே கூச்சலாகத் தான் இருந்தது. அசெளகரியமாக இருந்தது என்றும் சொல்ல வேண்டும். சதுக்கங்களில் எல்லாம் துப்பாக்கி ஏக்திய படை வீரர் களும், வீதிகளில் எல்லாம் தொழிலாளிகளும் நிறைந்திருக்