பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

வைத்திருக்கிற ஒவ்வொன்றையும் தனது இனத்தைச் சர்ந்த இதர பிராணிகள் விழுங்கி விடுமே என்று அது பயப்படுகிறது. அந்தப் பாம்பு மாதிரிதான் பிரான்ஸ் தேசத் தின் முதலாளி வாழ்கிருண். வளமான புதிய கிலப்பகுதி களேப்பற்றிக் கொள்ள வேண்டும்;காலனி நாடுகளில் உள்ள மக்களே அடிமைப் படுத்த வேண்டும் என்று ஆசைப்படும் வியாபாரிகளின் வழக்கமான முட்டாள்தனமான

ஆர்வத்தை, அவர்களது அறிவின்மை தடுத்து கிறுத்துவ தில்லே. ஆனுல் பணத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும்

போராசை, அவர்களுடைய மூளேயை மேலும் அழுக வைத்து, மழுங்கடிக்கிறது. வியாபாரிகள் சிருஷ்டித்து விட்ட ஜனவிரோதமான கிலேமைகளுக்கிடையே வாழ வெட்கப்படுகிறவர்களும், வீரர்கள் மீதும் தனிமனிதர்கள் தும் கம்பிக்கை வைத்ததஞலேயே வியாபாரிகள் தோற்றுப் போனுர்கள், என்பதை உணர்ந்தவர்களும் ரோப்பாவில் அதிகமாகி வருகிரு.ர்கள். இருந்த போதிலும் ஐரோப்பாவின் ஆன்மசூனியம் ஆச்சர்யமான காட்சி யாகத் தான் தோன்றுகிறது.

&

&

بنامه

匿 卓、

ஐரோப்பாவின் சமூக கலாசாரம் பத்தொன்பதாம் நூற்றுண்டில் சாதித்தது என்ன? - இக் கேள்விக்குப் ஒன்றே ஒன்று தான். தொழிலாளி வர்க்கத்தின் ஒப்புவமையற்ற வறுமைக்குச் செல்வக் குவியல் தான் காரணம் என்பது பரிபூரணமாகப் புலனுகும் வகையில்,

முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலே மிகவும் ஆழமான அகழி ஏற்பட்டு விட்டது. முதலாளிகள் அதனுள் இடறி விழுவதைக் கொஞ்சமும் தவிர்க்க முடியாது!

விச்சயமாக முதலாளித்துவத்துக்குச் சரியான இடம்

அதுவே. அதனுல் கலாசாரம் பாதிக்கப்படுமா? மனித