பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் - 75

அறிவுலகத்தின் இந்தப் பகுதியினர் மீது தொழிலாளி விவசாயிகளுக்கிருந்த விரோதத்தை அது கிளறி விட்டது. அந்த விரோதம் கியாயமானதுதான் என்பதை அறிஞர்' களின் கொடும் பாதகம் கிரூபித்தது. ஐரோப்பிய அறிவாளிகள் தங்கள் சொந்த கலனுக்காக இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளலாம்! -

- 竇 窦 寮 -

அதற்குப் பிறகு பதினேங்து வருடங்கள் கழிந்து விட்டன.

இந்தக் காலத்தில் சோவியத் யூனியனின் சாதனைகள் என்ன? தொழில் முறைக்கு உரிய வழிவகைகளில் பிற் போக்கான கிலேயிலிருந்த ஒரு நாட்டை - (அந்த காட்டின் ஆதிகாலப் பொருளாதாரம் ஐரோப்பிய முதலாளித்துவ யுத்தத்தில்ை முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து,சொந்த காட்டின் கொடியவர்களேயும் ஐரோப் பாவின் கயவர்களையும் எதிர்த்து தொழிலாளர் வர்க்கம் போரிட்ட உள்காட்டு யுத்தம் கிகழ்ந்தது. அந்த யுத்தத்தில், தொழிலாளர்கள் கலாசார உரிமைக்காகப் போரடினர்கள். கொள்ளையடித்துக் கொழுக்கும் முதலாளிகளின் உரிம்ை யைப் பாதுகாப்பதற்காக அறிவாளிகள் போராடி னர்கள்)-தொழில் ரீதியில் உயர்த்திய பிரம்மாண்டமான சாதனையைப் பற்றி கான் பேசப் போவதில்லை.

அதற்குப் பதிலாக, இந்தப் பதினேங்து வருட காலத்தில் சர்வகலாசாலைகள், விஞ்ஞான ஆராய்ச்சி கிலேயங்கள் ஆகியவற்றின் விரிவான அபிவிருத்தியைச் சுட்டிக்க :ت:s :تنتن வேன். இனி வரவிருக்கும் பல நூற்ருண்டு நாட்டின் பொருளாதார, கலாசார வளர்ச்சி: - அளிக்கக் கூடிய அளவில் மிக அதிகமான பல உலோகச் சுரங்கங்களைக் கண்டு பி. குறிப்பிடுவேன். இவை எல்லாம் தெரிந்: