பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 77

எங்கள் வாழ்க்கையிலும் வேலையிலும் காங்கள் தவறு கள் செய்யாமல் இல்லை. ஆனல் முதலாளித்துவ சுபாவங் களே - வாழ்ைபடி வாழையாக வந்திருக்கிற மூடத்தனம், சோம்பேறித்தனம், மற்றுமுள்ள துன்மார்க்கங்களே - பத்து அல்லது பதினேங்து வருடங்களுக்குள் அகற்றிவிட முடியாது. இருப்பினும், சர்வ வியாபகமான மனித கலா சாரத்தின் மறுக்க முடியாத சாதனைகளே. இளங் தொழிலாளிகள் ஐரோப்பாவை விட அதி விரைவாக அடைந்து வருகின்றனர். ஆட்சேபத்துக்கு இடமில்லாத இவ் உண்மையை ஒரு பைத்தியக்காரனே, கோபத்தினுல் உன்மத்தமாகி விட்டவனே தான் மறுக்கத் துணிவான்.

பழங் கலாசாரத்தில் மறுக்க முடியாத விதத்தில் மதிப்புப் பெற்றுள்ளவைகளின் அஸ்திவாரத்தின் மீது நின்று கொண்டு, சோவியத் மக்கள் தங்களுடைய தேசியஆலுைம், உலக ரீதியில் மனிதத்துவமான - பண்புகளே துணிகரமாக விருத்தி செய்து வருகிருர்கள். சோவிய த் யூனியனில் உள்ள தேசியச் சிறுபான்மையினரின் புதிய இலக்கியம், இசை, ஆகியவற்றைக் காணத் தயாராக இருக்கிற எவரும் இதைப் பற்றிய உண்மையை உணர்ந்து தம்மைத் தாமே திருப்தி செய்து கொள்ளலாம். -

துருக்கிய இனத்திலும், துருக்கிய பின்னிஷ் இனத்தி லும் நிகழ்ந்துள்ள பெண்கள் விடுதலையையும், வாழ்க்கை யின் புது அமைப்புகளில் அவர்கள் கொண்டுள்ள பேர்#; அவர்களுடைய முயற்சி ஆகியவற்றையும் குறிப்பிடத் தான் வேண்டும். ---

சோவியத் யூனியனில் சட்டங்கள் ப்ெ தொழிலாளி மக்களுக்கிடையே, அவர் புரியும் அனுபவம், தொழில் கிலேமை மாறுதல்கள் ஆகியவற்றை ஆத பிறந்து வளர்கிறது. மக்கள் பிரதிங்