பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 7g

அது சம்பந்தமான மகாகாடுகளில் டாக்டர்கள், கலைஞர் கள், கர்சுகள், கட்டிட வேலே கிபுணர்கள், எழுத்தாளர் கள் எல்லோரும் கலந்து கொள்கிருர்கள். தொழிற்சாலை களிலிருந்து வங்துள்ள பிரதிநிதிகளான தொழிலாளர் களும் அவற்றில் பங்கெடுத்துக் கொள்கிருர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான் அறிந்த வரையில் ஐரோப்பாவில் இந்த வழக்கம் கிடையவே கிடையாது.

சோவியத் யூனியனில் உள்ள பத்திரிகைகள், கடை முறையில் உள்ள எல்லாத் தவறுகளையும், வாழ்க்கையின் பழைய போக்கில் காணப்படும் சகல விதமான பாபங்களை யும் மூடத்தனங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் எடுத்துக் காட்டுகின்றன. (இந்தப் பண்பு அளவுக்கு அதிகமாகவும் தீமை புரிவதாகவும் கூட விளங்குகின்றது என்பது என் அபிப்பிராயம். ஏனெனில், பண்பாடற்ற பாமர மனிதரின் உள்ளத்தில், நிறைவேற முடியாத கம்பிக்கைகளே இது எழுப்பி விடுகிறது.) முதலாளித் துவப் பத்திரிகைகள் செய்யத் துணியாத ஒரு காரியம் ஆகும் இது. கொலேகளைப் பற்றி விரிவான ருசிகரமான வர்ணனைகளையோ, சாமர்த்தியமான எத்து வேலைகள் பற்றிய வசீகரமான கதைகளையோ பிரசுரித்து, கல்வி அறி வில்லாத சாதாரண வாசகனின் உள்ளத்தைச் சீரழிய வைப்பதையே பெரிதும் விரும்புகின்றன. முதலாளித்துவ பத்திரிகைகள். ** . - s . s -

இந்தப் பதினேந்து வருட காலத்தில், தொழிலாள் விவசாயி மக்கள் தங்கள் மத்தியிலிருந்து புது: வர்களை ஆயிரக் கணக்கில் தோற்றுவித்திரு மேலும் தோற்றுவித்து வருகிருர்கள் : சிற்பிகள் கோடி கோடியாகப் பணத்ை பணியில் சோவியத் யூனியனுக்கு மிகுதியும்: