பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

வருகிருர்கள். வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தான் திர வேண்டும் என்ற கிலேயிலிருந்து காட்டு மக்களே இவர்கள் படிப்படியாக விடுவித்துக் கொண்டிருக் கிரு.ர்கள். .”

தொழிலாளி, தானே தொழிலின் அதிபதி என்ற உணர்வு பெற்று விட்டதால், நாட்டுக்குத் தான் கடமைப் பட்டவன் எனும் பொறுப்பு உணர்ச்சியையும் இயல் பாகவே அடைந்து வருகிருன். தயாரிக்கப்படும் சாமான் களின் தரத்தை உயர்த்தவும், அவற்றின் உற்பத்திச் செலவைக் குறைக்கவும் பாடுபடும்படி அவனத் தூண்டு கிறது. இந்த உணர்ச்சி.

புரட்சிக்கு முக்திய விவசாயி பதினேழாம் நூற்ருண் டில் இருந்தவை போன்ற கிலேமைகளுக்கு இடையேதான் உழைத்து வந்தான். அவன் இயற்கையின் அருளே முற்றி லும் நம்பி வாழ வேண்டியிருந்தது. அவனுடைய கிலமோ வளம் குன்றிய சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுக் கிடந்தது. இப்பொழுது, அவனுக்கு டிராக்டர்கள், பண் படுத்துவது, விதைப்பது முதலான அலுவல்களேச் செய்யும் இயந்திரங்கள் எல்லாம் தாமதமின்றிக் கிடைத்து விடு கின்றன. ரசாயன உரங்களே அவன் தாராளமாக உப யோகிக்கிருன். இருபத்தாறு விவசாய ஆராய்ச்சிப் பண்ணேகள் அவனுக்காக உழைத்துக் கொண்டிருக்கின் றன. விஞ்ஞானம் பற்றி எதுவுமே தெரியாமலிருந்தவன் அவன். இப்பொழுதோ, விஞ்ஞானத்தின் சக்தி பற்றியும் மனித அறிவின் ஆற்றல் பற்றியும் சித்திர விவரணை களோடு கன்கறிந்து அவன் திருப்திகொள்ள முடிகிறது.

தொழில் துணுக்கக் கலையின் முற்போக்கான நவீன ாதனேகளைப் பயன் படுத்தி கிர்மாணிக்கப் பட்டுள்ள ஒரு

蔷 தொழிற்சாலைக்கு வந்து சேருகிருன் பட்டிக்காட்டு