பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 83

கொள்ளையிட்டுச் சூறையாடி விட்டது. ஐரோப்பிய ரத்தக்காட்டேறிகள் மற்றுமொரு தடவை சோவியத் யூனியன் மீது படையெடுத்துக் கொள்ளையிட முயற்சி செய்வார்களானல், அவர்களுடைய இராணுவத்தினர் திறமையான வீரர்களே எதிர்த்துச் சமாளிக்க வேண்டி யிருப்பதையும், அப்படி எதிர்த்து கிற்கும் வீரர்களில் ஒவ்வொருவரும் தாம் எவற்றைப் பாதுகாக்கப் போரிடு கிருேம் என்பதைத் திடமாக உணர்ந்தவர்கள் என் பதையும் கண்டு கொள்வார்கள்.

- 。演 索 亨 மக்களின் முட்டாள்தனத்தை கம்பித்தான் முதலாளி வர்க்கத்தினர் தங்களுடைய வஞ்சகத் திட்டங்களைப் போடுகிரு.ர்கள். ஆனால், சோவியத் யூனியனிலோ உழைப் பாளி மக்களுக்கு, அபிவிருத்தி பெறுகிற அமைப்பு முறையின்படி கல்வி அறிவு புகட்டப்படுகிறது. அவர் களுடைய ஆளும் உரிமை பற்றிய அறிவை அவர்கள் பெற்று விட்டார்கள். சோவியத் யூனியனில் புதிய மனிதன் தோன்றி வளருகிருன். அவனுடைய குணங்களைப் பற்றித் துல்லியமாக இப்பொழுதே வரையறுத்துச் சொல்லி விடலாம். -

அறிவின் ஆக்குதற் திறமையில் அவன் நம்பிக்கை பெற்றிருக்கிருண். இங்த நம்பிக்கையை ஐரோப்பாவில் உள்ள அறிவாளிகள் இழந்து விட்டார்கள்.வர்க்க விரோ தங்களே சமாதானப்படுத்தித் தீர்த்து வைக்கும் பயனற்ற முயற்சிகளில் ஈடுபட்டு அவர்கள் ஒய்ந்து போனது தான் அதற்குக் காரணம் ஆகும். -

"புதியதோர் உலகம் செய்யும் பிரம்மா நானேதான்! என்று புதிய மனிதன் உணர்கிருன். அவனுடைய வாழ்க்கை நிலமைகள் இப்பொழுதும் கடுமையானவை. யாகவே இருந்த போதிலும், அவற்றிலிருந்து மாறுபட்ட