பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 85

பார்க்கிருன். முதலாளி வர்க்கத்தின் மிருகத்தனமான தனிமனித வாதத்தை மறுக்கிற புதிய மனிதன், கூட்டுத் திட்டத்தில் கலந்து கொள்கிற தனி மனிதன் எவ்வளவு உயரிய முக்கியமான அங்கமாக விளங்குகிருன் என்பதை, பூரணமாக அறிந்திருக்கிருன், ஏனெனில், அவனே அவ் விதமான ஒரு தனி மனிதனுக-மக்களிடமிருந்தும், அவர் களுடைய தொழில் முறைகளிலிருந்தும் ஆற்றலேயும் ஆர்வத்தையும் தாராளமாகப் பெற்றுக்கொள்கிறவனுகஇருக்கிருன். முதலாளித்துவம் மனித ஜாதியை அராஜகத் தில் கொண்டு விட்டிருக்கிறது. அராஜகம் மிகப் பெரிய அபாயத்தைக் காட்டி மனிதனே அச்சுறுத்துகிறதுஉண்மையான மனிதன் ஒவ்வொருவனுக்கும் தெளிவாக விளங்கும் விஷயம் இது.

உடல் வலிமையாலும், ஆன்மாவை அடிமைப்படுத்து வதாலும், யுத்தகளங்களில் கிகழும் போர்கள்- நகரத்தின் வீதிகளில் நிகழும் படுகொலைகள் மூலமும், பழமையான - அடியோடு அழுகிப் போய்விட்ட - மனிதத்தன்மை இல்லாத " அமைப்பை' - எதனுடைய தயவு இல்லாமல் முதலாளி வர்க்கம் உயிர்வாழ முடியாதோ அந்தச் சுரண்டல் அமைப்பை - மீண்டும் கிலேகிறுத்துவது தான் பழைய உலகத்தின் கோக்கம் ஆகும்.

புராதனமான மூடகம்பிக்கைகள், இனம், தேசம் வர்க்கம், மதம் ஆகியவற்றினால் ஏற்பட்ட தப்பெண்ணங் கள் முதலியவற்றிலிருந்து உழைப்பாளி மக்களே. விடுவிப்பது ஒவ்வொருவரும் தமது திறமைக்குத்தகுந்தபடி: உழைத்து. தேவைகளுக்குத் தகுந்த அளவு ஊதியம் பெறுவதற்கு வகைசெய்யும் உலக சகோதரத் சமுதாயத்தை அமைப்பது - இது தான் புதிய மனிதனின் நோக்கம், - (1933).