பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

தன்மயமான முரண்பாடுகளையும், முதலாளித்துவம் தனது கடைமுறை அனுபவத்தினுல் வெகு முன்னதாகவே உணர்ந்திருந்தது. லூதர், கால்வின் முதலியோர் செய்த மதச் சீர்திருத்தம் இதையே எடுத்துச் சொல்கிறது. உண்மையில் அந்தச் சீர்திருத்தம் மனிதாபிமான கிறிஸ் துவ வேதங்களுக்கு (Gospels) பதிலாக விவிலியத்தை (Bible)ப் புகுத்தும் முயற்சியாகத்தான் முடிந்தது. அதுவோ வருண விரோதம், கொலே, கொள்ளே, ஏமாற்று முதலியவைகளே-எவை இல்லாமல் முதலாளித்துவ அரசாங்கம் கிலேத்திருக்க முடியாதோ அவற்றை எல்லாம் -முற்றிலும் இயல்பானவை என்று மாத்திரம் கருதவில்லை; போற்றத் தக்கனவாகவும் மதிக்கிறது. லூதருக்கு முற் காலத்தில் கிறிஸ்துவுக்காகக் கஷ்டங்களைப் பொறுமை யுடன் சகித்துக் கொள்ளும்படி கலாசாரத் துறையில் உழைப்பவர்களே மத பீடம் கெஞ்சிக் கேட்டது. லூதர், பாதிரிகளுக்கு மாருன சுபாவத்தோடு, மிகவும் நேரடி யாகப் போதித்தார். பதிஞரும் நூற்ருண்டில், விவசாயி ஆளும் கைத்தொழிலாளிகளும் கிளர்ச்சி செய்து கொண்டு போராடத் துவங்கியபோது, "மன்னர்களும் பிரபுக்களும் உங்களே சுலபமாக ஆட்சி புரிவதற்குத் துனே செய்யும் வகையில் வாழ்த்து, உழைப்பீர்களாக. பொறுமையோடு இருங்கள். இனங்கிப் போங்கள். உடலேயும் சொத்தையும் அவர்களிடம் ஒப்படையுங்கள். உங்களைவிட மேற்பட்ட வர்களேயும், கொடுங்கோலர்கனேயும் எதிர்த்துக் கிளம்பா திர்கள்!” என்று அவர் போதித்தார்.

கம் காலத்தில் முதலாளித்துவ மனிதத்துவம்’பற்றிய பொய்மையையும் வஞ்சனேயையும் கிரூபித்துக் காட்டு வதற்கு அவசியம் எதுவுமில்லே. ஏனெனில், இப்பொழுது முதலாளிகளாகிய மாமிசபட்சணிகள் தமது கோரப் பற்

களே மூடி மறைப்பதற்கு வழியில்லே. சீர்கெட்டுப்போன