பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் 93

பாசிஸ்டு ராணுவ அணி வகுப்புகளைப் பார்த்திருக் கிற எவரும், அவை கீல்வாதம், சொறி சிரங்கு. க#ய ரோகம் ஆகியவற்ருல் பீடிக்கப்பெற்ற சிறுவர்களின் அணிவகுப்புத் தான் என்பதை அறிந்து கொள்வார்கள். வியாதி பற்றியவர்களுக்கே உரிய உணர்ச்சி வெறியோடு வாழ ஆசைப்படுகிறவர்கள் அவர்கள்: விஷம் கலந்து விட்ட தங்கள் ரத்தத் துடிப்புக்கு ஒரு போக்கு அளிக் கவல்ல சுதந்திரத்தை அவர்களுக்கு அனுமதிக்கிற எதை யும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அவர்கள். ரத்தம் குன்றிப்போன, சாம்பல் கிறமான, ஆயிரம் ஆயிரம் முகங்களினூடே ஆரோக்கியமும் மலர்ச்சியும் கிறைந்த முகங்கள் தனித்து எடுப்பாக விளங்குகின்றன. அவை மிகவும் குறைவாக இருப்பதே அதற்குக் காரணமாகும். ஆமாம். பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு பூர்வமான எதிரிகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வீரச் செயல் வாதிகள், முன்னுள் சோஷியல் டெமாக்கிரட்டுகள், அல்லது பெரிய வியாபாரிகளாக வளர ஆசைப்படுகிற சில்லறை வியாபாரிகள் ஆகியோருடைய முகங்கள்தான் அவை. வியாபாரிகளுக்குக் கொஞ்சம் எரி பொருளேயோ, அல்லது உருளைக் கிழங்குகளேயோ லஞ்சமாகக் கொடுத்து அவர்களுடைய வாக்குச் சீட்டுகளே ஜெர்மானிய பாசிஸ்டு தலைவர்கள் விலக்கு வாங்கி விட்டார்கள், தொழிலாளர் களைச் சுரண்டி வஞ்சித்துத் தான் அவர்கள் அதிகாரத் துக்கு வந்தார்கள் என்பதும் முக்கியமாகும். தலைமைப் பணியாளர்கள் தங்களுக்கென்று சொந்தமாகச் சிறு உணவு விடுதிகள் நடத்த ஆசைப் படுகிருர்கள். சில்லறைத் திருடர்களோ, அதிகார வர்க்கத்தின்ர். எவ்வளவுக்கு அனுமதிக்கிருர்களோ அவ்வளவு பெரிய கொள்ளைகளில் ஈடுபட விரும்புவார்கள்-இந்த ரகங்கள் லிருந்து தான் தனக்குத் தேவையான ஊழியர்களிப்.