பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பரம் பொருளைக் கூறுவேன். அதனே என்னுற் காட்டுதல் அரிது அதனைத் தொல்லாணே (சபா அதுக்கிரமுடைய) நல்லாசிரியர்பால் கேட்டுணர்வாயாக. வெற்றி முரசத்தின் விறலும் வேற்படையின் திறலும் படைத்துத் தம் உரை, தசையெலாம் பரவ, உலகம் ஆண்டு பிறப் பற முயலாது விணே மாண்டுகழிந்த மன்னர், கடல் அலை குவித்த மணலிலும் பலராவர், ஆதலால் நீயும் அவ்வாறு கழியல் ஆகாது - م عن if زلإت R3 تتم اس تم تن تتم 5R) இங்கு எடுத்துகாட்டிய இவ்வடிகளே, இப்பாட்டின் காஞ்சித் திணை அமைந்த உயிர்நிலைப் பகுதியாகும் ஒரு மனிதனது எண் சாண் உடம்பில் சிாசிலிருந்து காவில் ஒரு பகுதியில் உயிர்கிலேய மான ஹிருதயஸ்தானம் அமைந்திருப்பதுபோல் இப்பாட்டின் நாலில் ஒரு பகுதியான இருநாளுவது அடிக்குமேல் எட்டு அடிக் குள் பாட்டின் முக்கிய பொருளாகிய காஞ்சித்கிணையை ஆசிரியர் அமைத்திருப்பது வியப்பும் உவப்பும் தா தக்கதாக விருக்கிறது. இவ்வமையம் பண்டைய அறிஞர் பலர் யாக்கைக்கும் யாப்புக்கும் (செய்யுளுக்கும்) ஒப்புமை கூறியிருக்கும் அருமையும் பொருத்த மும் ஞாபகத்திற்கு வந்து மிகவும் மகிழ் ஆட்டுவதாக விருக்கின்ற தன்ருே! மதுரைக்காஞ்சி என்னும் பொருளில் காஞ்சியை உணர்த்திய ஆசிரியர் இதன்மேல் மதுாையம்பதியைச் சிறப்பிக்கக்கருதி முத லாவது பாண்டிய காட்டில் முல்லை குறிஞ்சி மருகம் நெய்தல் பாலை என்னும் ஐந்து வகை நிலங்களும் ஆங்காங்கு அமைந்து இருக்கும் காட்சியையும் அவற்றின் நடுவே மதுாைமா நகரம் கெம்பீரமாக இலங்குகின்ற மாட்சியையும் ஒவியர்கள் படாத்தில் வாைந்து காட்டும் சித்திரம்போல் அழகமையச் சித்திரித்துக் காட்டுகின்ருர். இங்ங்னம அல்லங்காடியில் அந்திக்கால நிகழ்ச்சி கூறிய பின்னர் இப்பாட்டில் 546-வது அடிமுதல் மதுரை நகரில் இராக்காலத்து மூன்று சாமங்களிலும் நிகழும் நிகழ்ச்கிகளையும் வைகறைப் போதின் நிகழ்ச்சிகளையும் செவ்விதின் எடுத்து மொழிகின்ருர், இந்நகரில் சூரியன் அஸ்தமித்த பின்பு உவாமதி உதய மானவுடன் காதலரோடு மகிழ விருப்பமுற்ற பெண்டிர் செங்கழு நீர் மலையையும் பல்வகை அணிகலங்களையும் அணிந்துகொண்டு கூந்தலுக்கு பயிர்ச்சாக்து தடவி, கலவையை அரைத்து வைத்து விட்டுப் பின்பு ஆடைக்கு மனம் ஊட்டுவார்கள் சில மகளிர் விளக்கேற்றுவார்கள். ஒனநாள் விழாவில் ஒருவரோடொருவர்