பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருது லடுப்பட்ட முகமுடைய மறவர்கள் மகிழ்ச்சியுடன் திரி லுடைய மகளிர் கெய்வம் பாவி வாச்சியங்களை டியுடன் படைப்பு இடுவார்கள் சிலர் முருகக் ஆடுவர். மன்றங்கள் தோறும் குரவை சேரிகள் தோறும் புனேத்துரை, பாட்டு, கழுக இவ்வா ஆறு முதறசாமம் சலலும. வார்கள், முதற் . *: م۔ في دهيم-w‘ கடவுள் ఢీ!....శశ్ ఓ இரண்டாம் சாமம் சங்கங்கள் ஒலியடங்கிக் கிடக்கும் சட்டக் கால்களைச் சாய்த்துக் கடைகளே மூடிவிட்டு மகளிர் துயில்வார்கள் அடை, மோதகம், அப்பம் விற்கும் அப்பவாணிகர் உட்கார்ந்த படியே துங்கி விழுவர் கூத்தரும் துயில்வர், காலத்தே படுக்கைக் குச் சென்றவர் இப்போது ஆழ்ந்த தாக்கத்தில் இருப்பர். மூன்மும் சாமத்தில் துயிலாக கண்களையும் அஞ்சாக நெஞ் சத்தையும் ஆண்பையும் களவு நூல் காவல் நூல் களிற்றேக்கி யையும் உடைய நகர்க்கவலாளிகள் கள்வர்களைப் பிடிப்பதற்கு ஒற்றி அறிந்து இளேப்பின்றித் கிரிவார்கள். வைகறைப் பொழுதாகிய விடியற் காலத்து ஒதல் அந்தணர் வேதம் பாடுவார்கள். யாழ்ப்பாணர்கள் காலப்பண்ணுகிய மருதப் பண்ணையாழில் அமைத்து வாசிப்பார்கள் யானைப் பாகர்கள் யானை களுக்குக் கவளம் இடுவார்கள் குதிரைகள் புல்லைக்குகட்டித் தின்றுகொண்டு கிற்கும் கடைகளை மெழுகுவார்கள். மகளிர் தங்கள் கால் சிலம்புகளிர் கலீர் என்று ஒலிக்க எழுந்துவந்து கதவு களைத் திறக்கும் ஒலிகேட்டுக் கொண்டேயிருக்கும் அாசன் துயில் எழுவதற்கு சூதர் மாகதர்கள் வாழ்த்தி துதிப்பாடலைப் பாடுவார் கள். பள்ளியெழுச்சி முரசமும் முழங்கும் எருதுகள் சிலைக்கும். கூண்டுகளில் அடைக்கப் பட்டிருக்கும் சிங்கம், புலி, காடி முதலிய விலங்குகள் குமுறி ஆாவாரிக்கும். கோழிச் சேவல்கள் கூவும், அன்னம் கரையும், மயில் அகவும் மகளிர் இராக்காலத்தில் மஞ்சத்தில் கணவரோடு ஊடல் கொண்டு, வெகுண்டு, அறுத் தெறிந்த முத்துக்களும், பூக்களும் சிதறி நிறைந்து கிடக்கும் முற்றங்களைப் பெருக்குவார்கள்-என்று இவ்வாறு மதுாை நகரின் இசாக்கால நிகழ்ச்சியைக் கற்போர் இப்பொழுது நேரிற் காணு மாறுபோல இயற்கை கலங்கனியக் கூறியது எவ்வளவு இன்பம் ஊட்டுவதாக இருக்கின்றது. இவ்வாறு ஆசிரியர் கூறியது. பண்டைக் காலத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கை நாகரிகங்களையும் உயரிய பண்புகளை உரையாணியாகவும் திகழ்கின்றதன்ருே? w கடைசியாக இப்பாட்டில் ஆசிரியர் அரசனே நோக்கி இத் தகைய சிறப்புவாய்ந்த மதுரை மாநகரில் நீ உனது நாளோலக்க