பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o §3. செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11 ருக இறங்கச் செய்து ஒழுங்குப்படுத்தவும் இவை பயன்படும் . விமானிகளுடன் ரேடியோ மூலம் பேசுவதற்குச் சிற்றலேகளே ப்பதால் ஒலி மிகவும் தெளிவாகக் கேட்கிறது. இத் தகைய வசதிகளே இப்போது வாஷிங்டன், சிக்காகோ, கியூ யார்க்கு முதலிய நகரங்களில் கையாளுகிருக்கள், 盛. ...} 密: 盘、 “ ငြှ أنسة اس: 岛、 宣 蕊 இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் கொலேக் e يدعميم 1டெலிவிஷன்) சீர்பெற்றுவிடும். அதையும் பயன் படுக்கிக்கொண்டால், காரிருளும் மூடுபனியும் சூழ்ந்திருப்பி இம், விமானத்திற்கு முன்னலுள்ள மலை உச்சிகளும், முகிலும், புயலும், அருகில் வட்டமிட்டுத் திரியும் விமானங்களும் விமானியின் அறையிலுள்ள திரையில் தெரியும். முற்கூறப் பட்ட வசதிகள் அமெரிக்க காடுகளிலுள்ள பெரும்பாலான விமான கிலேயங்களில் வழக்கத்தில் வந்துகொண்டிருக்கின் நன. இப்போது இத்தகைய வசதிகள் போதாமையால், இருக் கும் கஷ்டங்களை எல்லோரும் உணர்ந்திருக்கிரு.ர்கள். இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்றுதான் அமெரிக்க விஞ்ஞானிகள் பாடு படுகின்ருர்கள். விமானங்களுக்கு வழி காட்டும் இக்கருவிகளில் ஏற்பட்டிருக் கும் முன்னேற்றத்தை எல்லா நாடுகளும் உணர்ந்து பின் பற்றும் என்பதற்கு ஐயமில்லே. இந்தச் சீர்திருத்தங்களெல் லாம் செய்தபின் வேண்டுமானல் ஒரு தரம் கட்ட்ாயம் பறந்து பார்த்துவிடுகிறது என்று இப்போது பலர் எண்ணமிட்டுக் கொண்டிருப்பார்களென்பதற்கும் ஐயமில்லே. 10. மணிமேகலையும் புண்ணியராசனும் fஆ. கார்மேகக் கோன்; சோழவள நாட்டிலே காவிரி கடலோடு கலக்கும் சங்கமுகத் துறையிலேயுள்ள சோழரது தலைநகரும் துறைமுகமுமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் என்னும் வணிகர் குலதிலகனுக்கு, மாதவி என்னும் நாடகக்கணிகை வயிற்றிற் பிறந்த மணிமேகலை என்பாள், தன் தந்தையாகிய கோவலன்