பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11 சுதமதியைத் துயிலெழுப்பித் தான் மணிமேகலையைத் தாக்கிச் சென்றதையும், அவள் முற்பிறப்பின் உணர்ச்சி பெற்று அற் தைக்கு ஏழாவது நாளிலே வருவாள் என்பதையும் சொல்லிச் சென்றது. - அப்பால் சுதமதி துயிலெழுந்து, மணிமேகலையின் பிரிவா te AAAAS SAAAAAJTSS S tt SAAAAA AAAA AAAASAAAA * ്: ഭ് லுற்ற பரிவால் வருந்திப் பொழுது புலர்ந்த பின் கவலேயுடன் யை அடைந்து, சிகழ்ந்தவற்றைக் கூற, மாதவி மணி ாலத் துன்பத்துள் மூழ்கியிருந்தாள், இவர்கள் இங்கனம் வருந்திக்கொண்டிருக்க, மணிபல்ல வத்தில் கடலருகே மணலில் துயின்ற மணிமேகலை, துயிலு ணர்ந்து, சுதமதியைக் காணப்பெருது, இடமும் தோற்றங் களும் வேருயிருப்பதை அறிந்து திகைத்து, சுதமதியை அத் தீவத்துப் பல இடங்களிலும் தேடியும் காணப்பெருமையால், பல சொல்லிப் புலம்புகிறவள், கொலேயுண்டிறந்த தன் தந்தை கோவலனை கினேந்து புலம்பிக்கொண்டிருந்தாள். அங்ங்ணம் புலம்பிக்கொண்டிருப்பாள் முன்னர், இந்திரனுல் இடப்பெற்ற தும் பழம்பிறப்பை உணர்த்துவதுமான புத்தபீடிகை தோன் றியது. தோன்றலும், மணிமேகலை வி ம் மி த ங் கொண்டு பரவசமாய்க் கரங்கள் தலேமேற்குவிய, ஆனந்தக் கண்ணிர் சொரிந்து, பீடிகையை மும்முறை வலம் வந்து தொழுது, தன் பழம்பிறப்பு கிகழ்ச்சிகளையும் தெய்வம் தன்னை அங்குத் தாக்கிக்கொண்டு வந்ததையும் உணர்ந்து, அத்தெய்வத் தின் வருகையை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தாள்.அப்போது மணிமேகலா தெய்வம், மணிமேகலையின் பக்குவத்தை அறிந்து, ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து, அவளுக்கு முற்பிறப்பில் கணவனுயிருந்த இராகுலன் வரலாற்றையும் அவனே இப் போது உதயகுமாரய்ைப் பிறந்திருக்கிருன் என்பதையும் கூறி, ஆகாய வழியே சஞ்சரிக்கச் செய்வதும், உணவின்றியே இருக் கச் செய்வதும், வேறு வடிவம் அளிப்பதுமாகிய மந்திரங்கள் மூன்றை அவளுக்கு உபதேசித்துவிட்டு அகன்றது. அப்பால் மணிமேகலை, அத்தீவிலுள்ள புளினங்களேயும், பொய்கைகளையும், பூஞ்சோலேகளேயும் பார்த்துக்கொண்டே உலாவி வருகையில் பெண் ஒருத்தி எதிர்ப்பட்டாள்; அவள் மணி மேகலையை கோக்கி, " மிக்க துயரத்தோடு தனியே திரியும் கீ