பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கமும் தான்பிடித்தது சாகித்து கிற்க விரும்புவார்க்கன்றி உண்மை நிலை அரிய விரும்புவோர்க்கு உதவுவன ஆகா. எங்காட்டு மொழியிலும் தனது வாழ்நாட் காலத்திலேயே போகிய பாாட்டுப் பெற்ற புலவர் இருந்து சென்றதாக நாம் சரிதமூலம் கேட்டறிவதில்லை. இதன் காரணம்தான் என்ன? குணமே முழுதுடையாரும் குற்றமே முழுதுடையாரும் இருப் பது இயல்பன்று. வள்ளுவனரும் குணம் நாடிக் குற்றமும் காடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்று குற்றம் நீக்கிக் குணம் கொள்ளுமாறே தனது முப்பாலில் ஆணேயிட்டுச் சென்றி ருக்கிருர். சமகாலத்திலுள்ளார், தமது ஜீவிய காலத்திலே தம மோடொத்த புலவன் ஒருவன் பாராட்டப்படுவதை நோக்கும் போது பொருமை கொள்ளுவதே பெரும்பாலும் இயல்பு:அத்தகை யார் ஒரு சில குற்றங்களையே மிகைப் படுத்திக் கூறிப் புகழை மாசுபடுத்தத் தம்மால் இயன்றன தாம் செய்வர். இன்னும், ஒரு மனிதன் வாழ்க்கை, பொது வாழ்க்கை, தனி வாழ்க்கை என இருகிறப்படும். சில நாடுகளில் இவ்விரண்டினேயும் இணைத்துச் சீர் தாக்குவது கிடையாது. தனிப்பட்ட வாழ்க்கை முறையில் எக் தகைய சீர்கேடுடையனுயினும் சிறந்த பொது கல வாழ்க்கை மேற் கொண்டிருப்பானேயானுல், அவ்வளவிற்கு அவன் பொது மக்க ளால் பாாட்டபடுவன்; இது மேலைத் தேயங்களின் இயல்பு. கம் காட்டியல்பு முற்றிலும் மாறுபட்டது. தனிப்பட்ட வாழ்க்கை நெறியில் ஒருவன் ஒழுக்கக் கேடுடையனுய் இருப்பைைல், அகனப் பொது வாழ்வினும் ஏற்றிங் புகழ் விரும்பாத பலர் அவனைப் பீடழிப்பர். இப்படிப் புகழழிந்து நிற்பார் இன்றும் பலருண்டு. எனவே ஒருவரின் வாழ்நாளின் பின்புதான் அவரது அால் கருவியாக மட்டும் சீரிய கொள்கை ஆராயப்பட்டுப் புகழ்ப் படுதல் கூடும். இப்படிபட்ட நிகழ்ச்சிகளில் சிக்கி நம் பாாகி யாரும தம் pவிய காலத்தில் சிலபெரும் பண்டிதர்களால் அகா தரிக்கப்பட்டிருந்தும், இன்று உண்மை நாடும் உத்தம புருஷர் களால் விரும்பிப் போற்றப்பட்டு வெளிநாடுகளிலும்கூட புகழ்வீசி மணம் அடையப் பெற்றிருக்கிரு.ர். எளிய நடையோடு சிறிய பதச் சேர்க்கை இனிய உவமை, பல் வேறு சந்தம் முதலியன உடையவாய், ஒராண்டு தமிழ்ப் பழக்க முள்ள பெண்டிரும் உணரும் தன்மை வாய்ந்த கவியமைப் புடன், காவியங்களுக்குள்ள நயங்க :ன்ற்வுருதபடி பாடிய சிறப்ப்புரிமை இவரிடம் மட்டும் நாம் கக் காண்பதொன்று. இவையுடைமையே இன்று அவர் எல்லாலும் உச்சிமேற் கொண்டு மெச்சப்படுவதற்கு உரிய காரணங்கள்; உண்மை இவ்