பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 விருக்க இதை மறுத்து, 'பாரதி நூல்கள் யாப்பிலக்கண நெறி பிறழ்ந்து பண்டிதர் தால் நடையைத் துரந்து, பாமாாாகிய இழி சனரே வதிக்கும் பெற்றி வாய்ந்துள்ளன; இவையெல்லாம், கம் -- --> : o, .. - z- - 业 - +e ೯ಿಸ್ತ್ರ್ರತ್ಗೆ ఆ గ్రత్తా 573@-ణా எதிரிடும் தன்மையன்ாமே?” என்ரும் போன்ற சில போலித் கடைகளை பன், ! நிகழ்த்தி, அவ்வளவில் தன கோள் கிறுவியதாகக் கனவு கண்டு மகிழ்வாரும் சிலர் உளர். இக்னிடத்து உண்மை ஒரு சிறிது மின்றி ஒழியிலும், அதனையும் ஒருவாறு தீ விசாரித்து முடிவு காண வேண்டியது நமது பெருங் கடமையாகும். உலகம் மெச்சக் கவி புனைந்து, கம்பநாடாருக்குப் பின் பிறி இதர்ருவரும் பெற்றறியாத கவிச்சக்கரவர்த்திப் பட்டம் பெற்ற பேரும் புலவர், யாப்பிலக்கண் ருெறிக்குட்பட்டு அாலியற்றும் ஆற்றல் அற்றவராவாரா? அப்படியும் இன்டொரு நேரிய நூல் களைப் பாடியிருக்கக் கண்டு வைத்தும் அவ்வாறு கிரமை அற்றும் எனக்கருதுவது அறிவுடையமாகுமா? என்றன் பாட்டுத்திற தாலே உலகைப் பாவித்திடல் வேண்டும் என்று உலகையே தன் எளிய பாடல்களால் அடிமை கொள விரும்பி, அதற்கென அல்லும் பகலும் அருவாதமும் அன்னே பராசக்தியின் அருளை ఐఐ ஆக குழைத கின் த ஆவாககு அவருள ೬-೭೧ ஆ போயிற்கு பின், ஏன் அவர் பண்டிதர் விரும்பிப் போற்றும் நடையில் இரண்டொரு நூல்கள் தாமும் இயற்றி ஏனைய பிறவ்ற் தையும் வேறுபடப் பாடி அமைத்தார்? அதற்குதகுந்த காான மும் இல்லாமல ஒழியும்? இவற்றை யெல்லாம் தீ விசாரியாமல் குறை கூா முற்படுவது பேதமையின்பாற்பட்டதன்ருே? மதுரைக்காஞ்சி - இதுபற்றிய விரிந்த கட்டுரையின் சிற்சில பகுதிகள் By A. KARMEGÁ KONAR, Lecturer in Tamil, American. College, Madura. மதுரைக்காஞ்சி என்பது சங்க இலக்கியமாகிய பத்துப் பாட் ಘೀ را இ! , பத்து டில் ஆருவதாக அமைந்து இருக்கும் பாட்டாகும், மதுரை யினிடத்த அரசனுக்கக் கூறிய கான்சி எனப் பொருள்விரிப்பர்

  1. ° তে ಖ್ವ 57ಿತ್ತಳ ೬7ಿರ್ಸ್ತ காஞ்சிக்கிணே யென்பது வீடுபேறு கிமித்தமாகப் பல்வேறு நிலை யாமையைச் சான்ருேர் கூறும் குறிப்பினேயுடைய ஒரு புறத் இணையாம். -