உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்மேகக் கோனார் கவிதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே மொழிகளுள்ளே முன்றோன்றியும் மூவா மொழியரசி! வாழ்த்துதுமே

  1. பல்மொழிகள் தமையீன்றும் பகரும்இளம் பருவநலம்

அல்காத தமிழ்க்கன்னி அன்னை உன்னை வாழ்த்துதுமே. VI. பொங்கல் திருநாள் பாடல்கள 1. உடற்குறுதி தருமிந்த உணவு நாள் விழாவில் அகம் நடற்குரிய கருத்தொன்று நம்மொழியைப் பற்றியதே 2. நம்நாடு நலவுரிமை நயந்தடைந்த தேயெனினும் நம்மொழிதான் இனுமுரிமை நன்குபெற வில்லையந்தோ 3. அரசுமொழி யாவதற்கு ஆற்றல்தமிழ்க் கில்லையென்பார் பரசுகலைத் தமிழ்மொழியைப் படித்தாய்ந்து பாராரே 4. மூவேந்தர் ஆட்சிசெய்த மொழிதமிழே யல்லாது நாவேந்து பிறமொழிதான் யாதென்று நவில்வாரே S. ក៏ ម្រ័ក្តារិ Bo! ត្រិះ, To -: பெரு:ெ 器。 குழுவின் மு 擂。 ற்றல் கட அமிழ்துதரும் தமிழ்த்தாயின் அடிபோ தமிழ்த்தாய் போற்றுதும் தமிழ்த்தாய் போற்றுதும் அமிழ்துறழ் அறிவாம் பால்சுரந் தளிக்கும் தமிழ்த்தாய் போற்றதும் இன்றே