பக்கம்:கார்மேகக் கோனார் கவிதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா. துணைவேந்தர் லட்சுமண சாமி முதலியார் அவர்களை வரவேற்றுப் பாடிய பாடல் சீருந் திருவு மிகுந்து சென்னை திகழும் பல்க லைக்கழகச் சிறப்பார் துணைவேந் தர்பதவி தேடியடைய வுவந்தேற்றங் காரும் புகழ இந்நாளில் அரியாதனத்தி லமர்ந்திடுமெம் அதிபாவருக அரசர்புகழ் அறிவோய்! வருக அருந்தமிழும் ஒரு மேன்மை யாங்கிலமும் உயரும் மருத்து வக்கலையும் உணர்ந்தோய் வருக! கற்றவர்கட் கொருதாய்வருக! உயர்வனைத்தும் சாரும் டாக்டர் லட்சுமண சாமி வருக! சபைக்கினிமை தருவோய் வருக! தமிழ்நாட்டின் தவமே வருக வருகவே! IV. எங்கள் நாடு 1. சங்கம் வைத்துத் தமிழ்பயின்று தகைமைபெறு நாடு தலைமைமிகு புலவர்தமைத் தந்ததிரு நாடு வங்கமிசைக் கடல்கடந்து வளங்கொணர்ந்த நாடு வகுத்தஅறம் பலபுரிந்து வயங்குகின்ற நாடு துங்கமிகும் வீரர்தமைத் தோற்றுவித்த நாடு துகளறுசீர்ப் போர்முறையால் 鹫 ob 2. கைத்தொழிலும் வாணிகமும் கவின்கலையும் உழுதொழிலும் முத்தமிழின் இனிமையெலாம் மூவேந்தர் குடைநிழலில் வைத்தநிதி வறியவர்க்கே £3; வானவரும் தானவரும் : - ♔ച്ഛt് ഉ_ഖങ്ങ!?് のデ法担子 リ தமிழ்த்தாய் வாழ்த்து யேயுனது வாழ்த்துதுமே தென்னருயிர் போல்வளர்த் போன்னடியை யாம்வன v 2. உலகிலுள்ள மொழிகளுள்ளே உயர்தனிச்செம் மொழியாக இலகிமிகச் சீர்படைத்த இருந்தமிழ்த்தாய் வாழ்த்துதுமே هم متمم می