இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
119
இருந்து பார்த்தால்தான் பொங்கல் விழாவில் அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தை அறிந்துகொள்ள முடியும். பட்டி தான் உழவர்களுக்கு உயிர் கொடுப்பது. அதனல் அதற்கு வைக்கும் பொங்கலே அவர்களுக்கு உயர்ந்த விழா.
பொங்கலோ பொங்கல்!
பட்டிப் பொங்கல் பால் பொங்கல்
பொங்கலோ பொங்கல்!