பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 காற்றில் வந்த கவிதை நான் அழுத கண்ணிரோ நாடெல்லாம் வெள்ளம்போய் குண்டு குளம் ரொம்பிக் குதிரை குளிப்பாட்டி ஆடுகளும் மாடுகளும் அங்கு வந்து நீர் குடிக்க எங்கும் பரந்ததுவே எல்லோரும் பார்த்துருக." (குண்டு-குழி, ரொம்பி-நிரம்பி.1 கொங்கு நாட்டுக் கிராமத்திலே மாடு மேய்க்கும் சிறுவர்கள் இந்தப் பாட்டைப் பாடுவார்கள். ஆக்காட்டியின் குரலைக் கேட்கும்போதெல்லாம் இந்தப் பாட்டு என் நினைவுக்கு வரும்.