பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தங்தனத்தான் 129 இதை மறந்த காலத்திலே பலவித இன்னல்கள் ஏற்படு கின்றன. தந்தனத்தான் இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவன் புல்லுருவியாகப் பிறருடைய உழைப்பைப் பயன் படுத்திக் கொண்டு சுகமடைய எத்தனிக்கிருன். அந்த எத்தனம் நிச்சயமாக வெற்றி பெருது. சிறிது காலத்திற்கு இன்ப மளிப்பதுபோல் தோன்றிலுைம் முடிவில் மாருத ஏமாற்றத் தையே அளிக்கும்.