பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 காற்றில் வங்த கவிதை ஏழுமலை கடந்து-பெண்ணே எடுத்து வந்தேன் செண்பகப் பூ வாடாமலே குட்டிடுவோம்-நாமும் வடமதுரைச் சொக்கருக்கே காதலிக்குச் சூட்டுவது இன்பம்; கடவுளுக்குச் சூட்டுவது மிகமிகப் பெரிய இன்பம். கடவுளைப் பற்றிய நினைவிலே காதலும் நிறைவெய்துகிறது என்பதை அறிந்து கொள்வது வாழ்க்கையின் பெரிய சாதனையல்லவா?