பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காற்றில் வங்த கவிதை காடு மலை வந்திருப்பாள்-சிங்கத்து மேலேறியவள், சிங்கத்து மேலேறி என்ன சொல்வோம் உன்மகிமை-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி எங்களே நீ காக்கவேணும்-சிங்கத்து மேலேறி அம்மா, சிங்கத்து மேலேறி தஞ்ச மென்று வந்தடைந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி தயவு வச்சுக் காக்கவேணும்-சிங்கத்து மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி பார்க்காமலே நீயிருந்தால்-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி பஞ்சமெல்லாம் தீர்ந்திடுமோ-சிங்கத்து மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி மாவிளக்குக் கொண்டு வந்தோம்-எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி மனசு வச்சுக் காக்கவேணும்-சிங்கத்து மேலேறி யம்மா, சிங்கத்து மேலேறி.