பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிஸ்ஸாம் பறத்தல் 45 குழந்தைக்குப் பால் வேண்டுமல்லவா? அதற்கு வறட் டெருமை வேண்டுமாம்! ராஜா முத்திரை போட்ட வள்ளத்திலே எருமை மேய்க்கிற பையனுக்குப் படியளக்கப் போகிருர்களாம். ஆனல், அந்த ராஜா வள்ளத்தைத் துளக்கி அளப்பதற்கு ஒரு பூனைக் குட்டி வேண்டுமாம்!