பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


T4 காற்றில் வங்த கவிதை காட்டுக்குள்ளே விறகொடிச்சு-ஏதில்லலோலேலோ வீட்டுக்கதைச் சுமந்துவந்து-ஏதில்லலோலேலோ காப்பணத்து விறகுவித்து-ஏதில்லலோலேலோ கஞ்சிகண்டு குடிக்கனுமே-ஏதில்லலோலேலோ. (கத்தாழை-கற்ருழை. கல்லுமிதி-கல் குத்தி ஏற்படும் ஒருநோய்.1