உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டு வயிறன்

83


மற்றொரு பாடல் கடவுளுடைய அருளிலே உள்ள நாட்டத்தை விவரிக்கிறது.

பொழு தெப்போ விடியும்
பூ வெப்போ மலரும்
சிவனெப்போ வருவார்
அரு ளெப்போ தருவார்.