பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5 கி.மு. 3500-2500 (பூ சி. எஸ். ரீனிவாசாசாரியார்). தென் இந்தியாவிற்கு இவர்கள் முதல் முதல் வந்தது. கி.மு. 550-400 (உலக சரித்திரம்) ஆளுர் புராணழ்-இயற்றப்பட்ட காலம் கி.பி. 1593 (திரு அகவாக வினயகம் பிள்ளை) ஆல்புரீனி-இந்தியாவைப்பற்றி எழுதியுள்ள மேல்காட்டு ಶಿ"ಜ್ಜಿ". ஆறுமுக நாவலர்-யாழ்ப்பாண வாசி, பெரிய புராண வசனம் முதலிய வச்ன நூல்கள் எழுதியவர் கி.பி. 1822–1870 (1879?) ஆறுமுக ஸ்வாமிகள்-தமிழ் கிஷ்டானுபூதி ஆசிரியர் கி.பி. 6-ஆம் நூற்ருண்டு. இட்சிங்-சீனப் பிரயாணி, இந்தியா பிரயாணம் கி.பி. 671-695, இரட்டையர்-குருடரும் முடவருமான இரண்டு புலவர் கள், தில்லைக் கலம்பகம் பாடியவர்கள் கி.பி. 15- ஆம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) இரத்தினக் கவிராயர்-புலவர் ஆற்றுப்படை ஆசிரியர் - இந்நூல் கி.பி.1692ஞ் அங்கே ப்ெப்ட்ட். இராமாயணம்-வால்மீகியால் சம்ஸ்கிருதத்தில் எழுதப் பட்டது. சுமார் காலம் கி.மு. 500 வின்சென்ட் ஸ்மித்) இருபா இருபஃதுறை-நமச்சிவாயத் கம்பிரான் இயற் றியது கி.பி.1878, இலக்கணக்கொத்து-சுவாமிகாத தேசிகர் இயற்றியது கி.பி. 17-ஆம்நூற்றண்டு (தமிழ் லெச்சிகன் அகராதி) இலக்கண விளக்கச் சூராவளி - சிவஞான முனிவர் இயற்றியது கி.பி. 18-ஆம் நாற்ருண்டு (தமிழ் லெக்சி கன் அகரா இலக்கண விளக்கம்-வைக்யுகாத தேசிகர் இயற்றியது. கி.பி. 17-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) இறையனுர் அகப்பொருள் - கி.பி. 735 (கனகசுந்தரம் பிள்ளை) இதற்கு உரை எழுதியவர் முசிறி நீலகண்டர். உக்கிர பாண்டியன்-இவரது மற்ருெரு பெயர் நெடுஞ் செழியன் கி.பி. இரண்டாவது நூற்முண்டு (டாக்டர்