பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

§ எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்) கி.பி. முதல் நூற்ருண்டு (சர். டி. தேசிகாசாரியார்) உண்மைநெறி விளக்கம்-உ மா ப தி சிவாசாரியார் இயற்றியது கி. பி. 1812 (திரு. டி. செல்வகேசவராய முதலியார்) உத்தமசோழன் - இவனது மற்ருெரு பெயர் விக்ரம சோழன், ஆண்ட காலம் கி.பி 970-985 (திரு. சோம சுங்தா தேசிகர்) - உபதேச ரத்தினமாலை-மணவாள மாமுனிகள் இயற்றி யது கி. பி. 15-ஆம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி). உபநிஷத்துக்கள்-புரா கனமான வேதாந்த சம்ஸ்கிருக நூல்கள். காலம் கி.மு. 600-100 வின்சென்ட் ஸ்மித்) கி. மு. 800 - 500 (பூரீமான் திருவேங்கடாசாரியார், எம்.ஏ., எல் டி. } உமறுப் புலவர்-துலுக்கக் கவிராயர் சீருர் புராணம் இயற்றியவர், கி.பி. 17-ம் நூற்ருண்டு. (தமிழ் லெக்சி கன் அகராதி) உமாபதி சிவாசாரியார்-சங்கல்ப கிராகரணம் எழுதிய வர், கி.பி. 1813. உய்யவந்த தேவ நாயனுர் - திருவுந்தியார் ஆசிரியர் கி. பி. பன்னிரண்டாம் நூற்ருரண்டு. * உய்யவந்த தேவ நாயனுர்-திருக்கடவூரில் வாழ்ந்தவர், திருக்களிற்றுப்படியார் இயற்றியவர் கி.பி. 1178. உரிச்சொல் நிகண்டு-காங்கேயன் எழுதியது கி. பி. 17-ஆம் நாம்ருரண்டின் ஆரம்பம். (திரு. வையாபுரி பிள்ளை) - - - உவமான சங்கிரஹம்-திருவேங்கட ஐயர் இயற்றியது கி.பி. 14-ஆம் நூற்ருண்டு. உறையூர்-கி.பி. இரண்டாவது நாற்றுண்டில் சோழ ராஜ தானியா யிருந்தது. எல்லப்ப நாவலர்-தமிழில் பிரபோக சக்திரோதயம் இயற்றியவர் கி.பி. 14-ஆம் நாற்ருண்டு.