பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

o எழுத்தச்சன்-மலேயாளக்_கவி சுமார் கி. பி. 1826-ஆம் ஆண்டில் இருந்தவர் (கெ, சி. சேவுை,யர்) ஐஹோல்சாசனம்-பூர்வீக காலத்திய முக்கிய சாசனங் களில் ஒன்று கி.பி. 634. ஒட்டக்கூத்தர்-தமிழ்ப் புலவர், ராஜராஜ சோழன் உலா முதலிய நூல்கள் எழுதியவர். கி.பி. 12-ஆம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) ஒழிவிலொடுக்கம்-கண்ணுடைய வள்ளலார் இயற்றியது கி.பி. 18-ஆம் நூற்ருண்டு. ஒளரங்கஜீப் - வடஇந்தியாவில் ஆண்ட மொகலாய அரசர், ஆண்டகாலம் 1658-1707 தென் இந்தியாவில் ஒள் ரங்க பாத் அருகில் மாணம் கி.பி. 1707. ஒளவையார்-ஆதி காலத்தவர், காலம் கி.பி. 150, (நீ. வி. ராமசந்திர தீட்சிதர்) இப்பெயர்கொண்ட ஒரு பெண்மணி கி.பி. 12-ஆம் நூற்ருண்டிலிருந்தனர். கங்க வம்சத்தார்-ஆண்ட காலம் கி.மு. 184-72. கங்கைகொண்ட சோழன்-இவருக்கு மற்ருெரு பெயர், ராஜேந்திரன்-ஆண்டகால்ம் கி.பி.1013-1042 (சி.எஸ். னிவாசாசாரியார்) கச்சியப்ப முனிவர்-தணிகைப் புராண ஆசிரியர். கி.பி. 18-ஆம் நாற்ருண்டு, மரணம் கி.பி. 1790. கச்சியப்பர்-கந்த புராண ஆசிரியர், கி.பி. எட்டாம் நூம் முண்டின் கடைசிபாகம் (கே. கி. சேவுைடியங்கார்) கண்டராதித்தர்-திருவிசைப்பாவின் ஒர்பகுதி ஆசிரியர், சோழ அரசர், கி.பி. பத்தாம் நூற்ருண்டில் 948-954-ல் இருந்தவர் (சோமசுந்தா தேசிகர்) மற்றும் சிலர் 9-ஆம் நூற்ருண்டிலிருந்ததாக எண்ணுகின்றனர். கண்ணுடையவள்ளலார்-ஒழிவிலொடுக்கம் ஆசிரியர், கிர்லம் கி.பி. 15-ஆம் நூற்ருண்டு. மற்ருெரு குறிப் பின்படி கி.பி. 18-ஆம் ஆாற்ருண்டிலிருந்த காக எண் ணப்படுகிறது.