பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

11 குலசேகர பராக்கிரம அடிகள் சொக்கன்-பாண்டிய அரசன், கி.பி. 1572, (கவர்ன்மென்ட் எபிக்ராபிஸ்ட்) குலசேகரப் பெருமாள்-பாண்டிய அரசன், கி.பி. 15கி, (கவர்ன் மென்ட் எபிக் ராபிஸ்ட்) குலோத்துங்க சோழன் 1-ஆண்ட காலம் கி.பி. 10701118 (சோமசுந்தர தேசிகர்) - இவனது மற்ற பெயர்கள்-சுங்கம் தவிர்த்த சோழன், திரிபுவன சக்ரவர்த்தி. குலோத்துங்கன் 111-ஓர் சோழ அரசன், இவனுக்கு திரிபுவன வீரன் என்றும் பெயர் உண்டு, ஆண்ட காலம் கி.பி. 1178-1215. குற்ருலத்துப் புராணம்-கூடராசப்ப கவிராயர் எழுதி யது, கி.பி. 1716-(திரு. அநவரத வினயகம் பிள்ளை), குஷனர்-வட இந்தியாவில் ஆண்ட_ஒர் அரச வம்சத்தி னர், ஆளுகை கி.பி. 50-25 (சி. எஸ். பூரீனிவாசா சாரியார்). கூரம் சாசனம்-இதுதான் இதுவரையில்கண்டுபிடிக்கப் பட்ட தாமிரசாசனங்களில் முற்பட்டது. காலம் சுமார் கி.பி. 690. கூன்.பாண்டியன் - அல்லது கின்றசீர் நெடுமாறன், அரிகேசரி மாறவர்மன், சுந்தரபாண்டியன் எனும் பெயர்களுமுண்டு, சுமார் கி.பி. 680, இவன் கி.பி. 8-ஆவது நாற்ருண்டின் கடைசியிலும், 9-ஆவது தாற்ரு ண்டின் முதலிலும் ஆண்டதாக டாக்டர் சர்மா சாஸ் திரியார் அபிப்பிராயப்படுகிருர், கைலாசநாதர் கோயில் - காஞ்சீபுரத்திலுள்ள பூர்வீக பல்ல்வ கட்டடம். கட்டப்பட்ட காலம் சுமார் கி.பி. 670, - கொடிக்கவி - உமாபதி சிவாசாரியார் எழுதிய நால் கி.பி. 1810 (திரு. செல்வ கேசவராய முதலியார்). கொல்லம் ஆண்டு-மலேயாள வருஷக் கணக்கு, ஆரம் பம் கி.பி. 824. - >