பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 கொற்கை-கி.மு. ஆரும் நூற்ருண்டில் பாண்டிய ராஜ தானியாயிருந்தது. கோச்சடையன்-பாண்டிய அரசன், அரிகேசரிமாறன் புதல்வன், சுமார் கி. பி. 700 (திரு. சேது பிள்ளை அவர்கள்.) - கோச்செங்கண்ணன் - சோழ அரசன், கி.பி. 5ஆம் அற்ருண்டு, (நீ மு. ராகவ ஐயங்கார்) சுமார் கி.பி. 450 (யூரீ பி. டி பூரீனிவாச ஐயங்கார்) கோபாலகிருஷ்ண பாரதி-கந்தனர் சரித்திர கீர்த்தனே ஆசிரியர், கி.பி. 19-ஆம் நூற்ருண்டு. சங்க காலம்- III, கி. பி. மூன்ருவது நாற்ருண்டு. கி.பி. முதல் ஏற்ருண்டு, நீ பி. டி. பூரீனிவாச ஐயங் <安霹”菇”。 சங்கராசாரியார்-ஆதி-கி.பி. 788-820. கி.பி. ஆரும் நூற்றண்டு, நீ டிரைலாங். கி.பி. 635-655 ஜெ. எப். பிளீட். சங்கர நமச்சிவாயர் - நந்நூல் விரித்தியுரை ஆசிரியர், சுமார் கி பி. 1770, (திரு. செல்வ கேசவராய முதலி யார்.) சடகோபதாசர்-அரிசமய விளக்க ஆசிரியர், கி.பி. 17-ம் காற்ருண்டு. சதி -உடன்கட்டை ஏறுதல் தவிர்க்கப்பட்டது. கி.பி. 1849. - சந்திரகுப்தன் 1-ஆள ஆரம்பித்தது கி.மு 812 இவர் சிசு நாகர்களைத் தோற்கடித்து, பாடலிபுரத்தை பிடித்தது சுமார் கி.பி. 321. சந்திரகுப்தன் II-கி.பி. 875, காளிதாசன் இவன் சபை வித்வான யிருந்ததாக சிலர் அபிப்பிராயப்படுகின்ற னர். சபாபதி முதலியார்-காஞ்சிபுரம், பெரிய புராண வசன் ஆசிரியர் கி.பி. 1760. சிம்பந்தர்-திருஞானசம்பந்தர்-சைவ சமய ஆசாரியர், சுமார் கி.பி. 650. கி. பி. 634-650, (சிதம்பானுர்)