பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 சாமா சாஸ்திரியார்-பாடகர், கி.பி. 19-ம் நூற்ருண்டு. சாரக வைத்ய சாஸ்திரம் - சமஸ்கிருத வைத்ய நூல். காலம் சுமார் கி.மு. 500, சாருதேவி - இப்பெண்மணி சுமார் கி.பி. 800-ல் ஒரு விஷ்ணு கோவிலுக்கு பூதானம் செய்ததாகக் குறிக் கப்பட்டிருக்கிறது. சாலமோன்-பைபிலில்கண்ட யூத அரசன், காலம் சுமார் கி.மு. 1000. சாலிவாகன சகாப்தம்-ஆரம்பம் கி.பி. 78. சான்சி-(Sandhi) இங்குள்ள ஸ்தாபத்தின் தெற்குவாயில் தோரணம் சுமார் கி.மு. 150-ல் கட்டப்பட்டதாக பெர் கூசன்துரை கூடு கிருர் சாஹித்யதர்ப்பணம்-ஓர் சமஸ்கிருத நூல், சுமார் கி.பி. 1883-ல் எழுதப்பட்டது. சாஹா-மஹராஷ்டிர அரசன் கி.பி. 1707-1748. சித்தாந்த சிகாமணி-சிவப்பிரகாசர் எழுதிய நூல், கி.பி. 17-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) சிதம்பரப்பாட்டியல்-பரஞ்சோதியார் எழுதிய நால், கி.பி. 16-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) சிதம்பர ரேவண சித்தர்-அகராதி நிகண்டு ஆசிரியர், கி.பி. 16-ம் நூற்றுண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) சிம்ஹவிஷ்ணு-ஒர் பல்லவ அரசன், காலம் கி.பி. 7-ம் அாற்ருரண்டு, (வின்சென்ட்ஸ்மித்) கி. பி. 590 (பூ மு. ராகவ ஐயங்கார், திரு. சேது பிள்ளை), சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள் இயற்றிய நூல் - கி.பி. இரண்டாம் நூற்ருண்டு, (திரு. சவுரிராயர்). கி.பி. 118 (திரு. நல்ல சாமி பிள்ளை அவர்கள்). கி.பி. 149 (திரு. எம். எஸ். சுப்பிரமண்ய பிள்ளை), கி.பி. 500 (புரொபசர் ரீமான் ரங்காசாரியார், எம்.ஏ). (பி. டி. ரீனிவாச ஐயங்கார்). கி.பி. 750 (நீ கோபிநாத் ராவ்).