பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16 சீயகங்கள் - நன்னூல் ஆசிரியரைப் போதித்தவர்கி.பி. 13-ம் நூற்ருண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி.) சீருர் புராணம்-உமறுப் புலவர் எழுதியது கி.பி. 17-ம் நூற்ருண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி). சுந்தரசோழன்-ஒர் சோழ அரசன் அல்லது இரண்டா வது பர்ாக்தகன்-ஆண்ட காலம், கி பி. 954-966. சுந்தர பாண்டியனும் அவனது சகோதரன் வீர பாண்டியனும்-அலாவுதீன் கில்ஜி காலம், கி.பி 1314. சுந்தர பாண்டியன் - பாண்டிய அரசன், ஆண்டது கி.பி 1251-1271, இவன் மரண மடைந்தது கி.பி. 1293 என்று சிலர் கூறுகின்றனர். இவனுக்கு ஜடா வர்மன், சக்தரபாண்டியன் என்றும் பெயர், சுந்தர பாண்டியன் - குலசேகர பாண்டியன் ஆண்டது கி.பி. 1175-1200 (சர். டி. தேசிகாசாரியார்) சுந்தரபண்டியன் மாரவர்மன்-ஜடாவர்மன், குலசேக ரன் ஆண்டது. கி.பி. 1220.1250, (சர், டி. தேசிகாசாரி யார் ) - சுந்தரமுர்த்தி நாயனுர்-தேவாரம் பாடிய சைவ சமயா சாரியார், கி.பி. 828 மானம் (திரு. ரீனிவாசம்பிள்ளே அவர்கள்), காலம் கி.பி. 9-ம் நூற்ருண்டு, (பூ வி. ஆர். தீட்சிகர்), கி பி. 8-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) சுமார் கி.பி. 850, சென்னை சிர்வகலா சாலை பதிப்பு). சுப்பிரதீபக் கவிராயர்-விரலிவிடு தூது ஆசிரியர், கி.பி. 18-ம் நூற்ருண்டு. சுப்பிரமண்ய தீட்சிதர் - தமிழ் பிரயோக விவேக ஆசிரியர், கி.பி. 17-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) சுவாமிநாத தேசிகர்-இலக்கணக் கொத்து ஆசிரியர், கி.பி. 18-ம் நூற்ருண்டு. சுஸ்ருத-ஒர் ஆயுத சிகிச்சை வைத்ய நால்-சமஸ்கிருதம் சுமார் கி.மு. 500. . சூடாமணி உள்ள முடையதன் - திருக்கோஷ்டி நம்பி எழுதியது கி.பி. 12-ம் நூற்றண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி)