பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

1? சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர் இயற்றியது. கி.பி. 16-ம் நூற்றண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) தசம்ஹிதை - தமிழில் இயற்றியவர் வ. தேவராஜ 塾 பிள்ளை கி.பி. 1851. (திரு. அநவரத வியைகம் பிள்ள்ே) ஆள மணி-ஆசிரியர்_தோலா மொழித் தேவர் கி.பி. 7-ம் நூற்ருண்டு-சிலர் இவர் காலம் 10-ம் நூற்ருண் டென்பர். செங்கழுநீர் வினுயகர் பிள்ளைத்தமிழ்-சிவஞான முனி வர் இயற்றியது, கி.பி. 1773 (திரு. அநவரத வினய்கம் பிள்ஜள) செங்குட்டுவன்-சேர அரசன் - காலம் கி.பி. இரண் டாவது நாற்ருண்டு (டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்) கி. பி. ஐந்தாம் நூற்ருண்டு (பூரீ பி. டி. ரீனிவாச ஐயங்கா) செஞ்சிக்கோட்டை-கட்டப்பட்டது. கி.பி. 1445 இதை மகம்மதியர்கள் பிடித்தது கி பி. 1698. சேதுபுராணம்-கிரம்ப அழகிய தேசிகர் இயற்றியது. கி.பி. 16-ஆம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அக ராதி) செப்பு நாணயங்கள் - முதல் முதல் உபயோகிக்கப் பட்டது கி.பி. 1829 (?) - சேரமான் நாயனுர்-கி.பி. 9-ம் நாற்ருண்டின் முற்பாதி, (திரு. டி. ராம்லிங்கம் பிள்ளை அவர்கள்) o, சேவப்ப நாயக்கர்-தஞ்சாவூரிலாண்ட நாயக்க அரசர். ஆண்ட காலம் கி.பி. 1549-1572. - - - - - - - சென்னபட்டணம்-இங்கு ஆங்கிலேயர் கோட்டைகட்ட ஆரம்பித்தது கி.பி. 1640, - - - - -- சென்னை மல்லேயர்-சிவசிவ வெண்பா ஆசிரியர், கி.பி. 1768 (தமிழ் லெக்சிகன் அகராதி) சேக்கிழார்-பெரிய புராண ஆசிரியர்-சுமார் கி.பி. 1014. 1032, கி.பி. 11-ம் நூற்றுண்டின் பிற்பாதி (பூரீ கே. சி. சேவுைடியர் கி. பி. 13-ம் நூற்ருண்டு (திரு. விபுலா னந்தர்) 3