பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

} தாண்டவராய முதலியார் - தமிழில் பஞ்ச தந்திரம் எழுதியவர், இப்புஸ்தகம் அச்சிடப்பட்டது சுமார் இ.பி.1825, தாயுமான ஸ்வாமிகள் - தாயுமானவர் பாடல் எனும் நூல் இயற்றியவர், கி.பி. 1905-1742 (திருமுத்துத் தாண்டவராய பிள்ளை) தியாகராஜர்-பிரபல சங்கீத வித்வான், பிறப்பு கி.பி. 1767, மரணம் கி.பி. 1847. திராவிடர்கள்-ஜாவா, கம்போதியா முதலிய பிரதேசங் களில் குடியேறியது, கி.பி. 5 அல்லது 6-ம் நூற்ருண்டு (சென்டார்சி, எல். எல். பி.) திரிகூடராசப்பகவிராயர் - குற்ருல ஸ்தல புராணம் பாடியவர், கி.பி. 18-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) திரிநேத்திர பல்லவன்-காலம் கி.பி. 4-வது நூற்ருண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி) . திருக்களிற்றுப் படியார் - உய்யவந்ததேவ நாயனர் இயற்றிய நூல் கி.பி. 1178 (திரு. டி. செல்வகேசவராய முதலியார்) திருக்காளத்தி புராணம் - ஆனந்தக்கூத்தர் எழுதியது கி.பி. 16-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) திருக்குருகைப்பெருமாள் கவிராயர்-மாறன் அலங்கா ரம் ஆசிரியர் கி.பி. 16-ம் நூற்ருண்டு, (தமிழ் லெக்கி கன் அகராதி) - திருக்குறள் - திருவள்ளுவர் இயற்றியது கி.பி. முதல் அல்லது இரண்டாம் நாற்ருண்டு (பூரீ வி. ராமசந்திர தீட்சிதர்) திருத்தக்க்தேவர் - ஜீவகசிந்தாமணி ஆசிரியர் - கி. பி. 9-ம் நூற்ருண்டு (கமிழ் லெக்சிகன் அகராதி) திருநாவுக்கரசு ஸ்வாமிகள்-அல்லது அப்பர்-தேவா ரம் பாடிய காலம் சுமார் கி.பி. 650-சிலர் கி.பி. 820 என்பர்.