பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

2% திருவையாற்றுப் புராணம் - சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. கி.பி. 1805. திவாகரம்-கி. பி. 7 அல்லது 8-ம் நூற்ருண்டில் எழுத பட்டது. (திரு. வையாபுரி பிள்ளை) தெய்வயானை புராணம் - கல்லாப் பிள்ளை அவர்கள் இயற்றியது. கி.பி. 18-ம் நூற்ருண்டு (திரு. செல்வ கேசவராய முதலியார்) தேசிகர்-வேதாந்த தேசிகர், காலம் கி.பி 1266-1869. மற்ருெரு கிர்ணயம் கி.பி. 1259-1871 (பூரீ பி. எல். கிருஷ்ணசாமி ஐயங்கார்) தேசிங்குராஜன் - செஞ்சியில் ஆண்ட ஒர் அரசன் క్త్రజ్ఞ 重77蓝, தேம்பாவணி-ரெவரன்ட் பிஸ்கி எனும் வீரமாமுனிவர் எழுதியது கி.பி. 1726. தைலா 11-மேற்கு சளுக்கிய மன்னன், ராஷ்டிரர்களே வென்று சளுக்கிய ராஜாங்கத்தை மறுபடியும் ஸ்கா பித்தவர் கி.பி. (?) தொண்டைமண்டலம் - இங்கு வேளாளர்கள் குடி புகுந்தது கி.பி. 6-ம் நூற்ருண்டு (டி. ஏ. வெங்கட ரமண ஐயர்) தொண்டர் அடிப் பொடிஆழ்வார் - வைஷ்ணவ ஆழ் வார்களில் ஒருவர் கி.பி. 8-ம் நூற்ருண்டு (பூ மு. ராகவ ஐயங்கார்) - தொல்காப்பியம் - தொல்காப்பியனர் இயற்றிய இலக் கண நூல் கி.மு. 2 அல்லது 3-ம் நாற்ருண்டு (பூரீ வி. ஆர். ராமசந்திர தீட்சிகர்) r தொல்காப்பியதேவர்-திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் ஆசிரியர், சுமார் கி.பி. 13-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சி கன் அகராதி) - தொன்னுல் விளக்கம்-வீரமாமுனிவர் எழுதியது கி.பி. 18-ւ5 நூற்ருண்டு. - நச்சினுர்க்கினியர்-பிரபல உரையாசிரியர் : காலம் கி.பி. 12-ம் நூற்ருரண்டு (மறைமலை அடிகள்)