பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 ஆண்டகாலம் 680 - 668 என்பர். இவன் புலி கேசியை வென்றது. கி.பி. 642 இவன் காலத்தில் தான் வாதாபி (பாதாமி) பிடிக்கப்பட்டது. நல்லாப் பிள்ளே-பாாக ஆசிரியர் சுமார் கி.பி. 1732 —1744. நளவெண்பா-புகழேந்திப் புலவர் பாடியது, கி.பி. 900 முதல் 1200-க்குள்ளாக (திரு. ஏ. டி. ராமலிங்க செட்டி யார்) நற்கீரர் - கடைச்சங்கப் புலவர், திருமுருகாற்றுப்படை ஆசிரியர், கி.பி. 150 வி. ராமசந்திர தீட்சிதர்) சிலர் கி.பி. முதல் நூற்ருண்டிலிருந்தவரென்பர். நன்னூல் - பவணந்தி முனிவர் எழுதியது, கி.பி. 13-ம் நூற்ருண்டின் முற்பகுதி. நன்னெறி - சிவப்பிரகாசச் சுவாமிகள் இயற்றியது. கி.பி. 17-ம் நூற்றுண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) நாகநாத பண்டிதர்-மேக சந்தேகத்தை தமிழில்மொழி பெயர்த்தவர் கி.பி. 1826-1884, நாகப்பட்டினம்-இங்கிருந்த புத்த கட்டிடடம் இடிக்கப் பட்டது, கி.பி. 1867, நாகபணன்-கடித்திரிய அரசர் சுமார் கி.பி. 120. நாகார்ஜானர்-பெளத்த சங்யாசி சுமார் கி.பி. 280. நாதமுனிகள்-வைஷ்ணவ ஆசாரியார், பிறந்தது கி.பி. 825, மரணம் 918 (ரீ. மு. ராகவ ஐயங்கார்) - நாதாந்த தீபிகை-இயற்றப்பட்டது சுமார் கி.பி. 1800 (திரு. வையாபுரி பிள்ளை) நாமதீப நிகண்டு - இயற்றப்பட்டது சுமார் கி.பி. 1800 (திரு. வையாபுரி பிள்ளை) நாலடியார்-சமணமுனிவர்களால் இயற்றப்பட்ட பாடல் கள், சுமார் கி.பி. 650 (திரு. வையாபுரி பிள்ளை) நாவலர் சரிதை - புலவர்கள் சரித்திரம், இயற்றப்பட்ட காலம் சுமார் கி.பி.,பி. 1780. -