பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 இன்னுெரு நிர்ணயம்-பிறப்பு கி.மு. 688, மாணம் 543. டி. எச். ஹண்டர், புத்தர் கி.மு. 543-ல் மரணமடைந்த தாக எண்ணுகிரு.ர். பூ எல். திருவேங்கடாசாரியார், புத்தர் மரணம் கி.மு. 430 என்று கினேக்கிரும். புதுச்சேரி- ஓர் பட்டணமாக ஸ்தாபிக்கப்பட்டது கி.பி. 1674, புரந்தரதாசர்-ஓர் வைஷ்ணவ பக்தர், கி.பி. 16-ம் நூற்ரு ண்டு. புலவர் ஆற்றுப்படை-ாத்தினக் கவிராயர் எழுதியது, இ.பி. 1892-ல் அரங்கேற்றியது. - புலியூர் வெண்பா - மாரிமுத்துப் புலவர் எழுகியது, கி.பி. 18-ம் நூற்ருண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி) புளகேசி-புலிகேசி என்றும் இவரை அழைப்பர்-கக்கா னம் ஆண்ட ஒர் அரசர், ஆண்டகாலம். கி.பி. 609 -642 மரீஹர்ஷனுடன் யுத்தம் புரிந்தது கி.பி. 612, வெங்கிகாட்டை வென்றது. கி. பி 610 ( எஸ். திரு வேங்கடாசாரியார்), பட்டத்துக்கு வந்தது கி.பி. 608 என்று சிலர் எண்ணுகின்றனர். புறம்பயம் யுத்தம்-கடந்தது கி.பி. 880, இதில் வெற்றி பெற்ற அரசன் ஆதித்யசோழன். பூர்வீக மனிதர் எலும்புக்கூடு-இதுவரையிலும் கண்டு டிக்கப்பட்ட பூர்வீக என்புக்கூடு, கூர்ஜாத்தில் ரொபசர் சாங்கல்லா எம்.ஏ., எல்.எல்.பி. அவர்களால் சுமார் கி.மு. 7000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பெருந்தேவனுர்-வீர சோழிய உரை ஆசிரியர் கி. பி. 11-ம் நூற்ருண்டு. பூதத்தாழ்வார்-வைஷ்ணவ சமயாசாரியார், கி.பி. 5-ம் நூற்ருண்டு பிற்பகுதியும், 6-ம் நூற்ருண்டு முற்பகுதி யும். பெரிப்புருஸ் - ஓர் நூல், இந்தியாவைக் குறிக்கிறது. கி.பி. 80-81, (தமிழ் லெக்சிகன் அகராதி)