பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

§§ கி.பி. 1318-ல் இறந்தாரென்று சென்னே சர்வகலா சாலை பதிப்பொன்றில் கூறப்பட்டிருக்கிறது. கி.பி. 1198-ல் மரணமடைந்ததாக திரு சந்தரம் பிள்ளை கூறுகிருர், மதிவாணன் - மதிவாணன் நாடகத் தமிழ் ஆசிரியர், கடைச் சங்க காலம் கி.பி. முதல் ஏற்றுண்டு. மதுரை-பழய கோயில் சுமார் கி.பி. 1310-ல் மா விக்காப ாால் அழிக்கப்பட்டது. கி பி. 14-ம் நூற்ருண்டில் விஜயநகரத்தாசர்கள் மதுரை கோயிலேப் புதுப் பித்தனர். மயிலேறும் பெருமாள்பிள்ளே - கல்லாடப்பகுதி உரை ஆசிரியர் - இ.பி. 17-ம் நூற்ருண்டுத்தமிழ் லெக்சிகன் அகராதி) . மலையாளம் - வேறு பாஷையாகத் தமிழிலிருந்து பிரிங் தது, சுமார் கி.பி. 900 (பி. டி. துனிவாச ஐயங்கார்). மழவைச்சிங்கார சதகம்-சாக்கரைப் புலவரால் இயற் றப்பட்டது, கி.பி. 6-ம் நூற்ருண்டு. - மறைசையந்தாதி-யாழ்ப்பாணத்து சின்னதம்பிபிள்ளை அவர்கள் இயற்றியது, கி.பி. 18-ம் நூற்ருண்டு, (கமிழ் லெக்சிகன் அகராதி) மறைஞானசம்பந்த சிவாசாரியர்-சைவ சமய மஞ்சரி ஆசிரியர், இ பி. 15-ம் நூற்றுண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி) கி.பி. 18-ம் நூற்ருண்டு என்ப்து மற்ருெரு கிர்ணயம். மனவாசகங்கடந்தார்-உண்மைவிளக்க ஆசிரியர் கி பி. 1245. மனுதர்மசாஸ்திரம்-சம்ஸ்கிருத நூல், கி.மு 500, டி.டி. ஹண்டர் துரையவர்கள்) சிலர் கி.மு. 3-ம் நூற்ருண் டென்பர், தற்காலப் பதிப்பு, கி.பி. 200 அல்லது 300. மஹாமல்லன்-ஒர் பல்லவ அரசன், ஆண்டகாலம் கி.பி. 640–674. . மஹராஷ்டிர யுத்தம்-கி.பி. 1776-1818, (பூ சி. எஸ். பூரீனிவாசாசாரியார்). -.. முதல் யுத்தம்-கி.பி. 1778-1781. 莎 .