பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

器盛 இரண்டாம் யுத்தம்-1302-1804. மூன்ரும் யுத்தம்-1817-1818, மஹாவம்சோ-மஹாவம்சம், பாலி பாஷையில் எழுதப் பட்ட சிங்கள சரித்திரம், கி.பி. 457-477. மஹ்ாவீரர்-ஜைன மத ஸ்தாபகர், கி.மு. 599 அல்லது 527, (புரொப்சர் சக்ரவர்த்தி நாயனுர்) கி.மு. 625-600. (பூ பி. டி. பூரீனிவாச ஐயங்கார்) மஹேந்திரவர்மன்-பல்லவ அரசன், இவனுக்கு குண பான், மத்தவிலாசன், புருஷோத்தமன், சத்ருமல் லன் எனும் பெயர்கள் உண்டு) ஆண்ட காலம் கி.பி. 600–645, கி.பி. 618-646 பூரீ மு. ராகவ ஐயங்கார்) கி.பி. 600-630 (திரு. சோமசுந்தா தேசிகர்) கி.பி. 600-825 (பூரீ பி.டி பூரீனிவாசஐயங்கார்) மாணிக்கவாசகர்-சைவசமயாசாரிகளில் ஒருவர் திருவா சகம் பாடியவர், காலம் : கி.பி. இரண்டாம்நூற்றண்டு, (திரு. திருமலைக்கொழு ந்து பிள்ளை) கி.பி. 882 (கவர்ன்மென்ட் எபிக் ராபிஸ்ட்) வரகுண பாண்டியவன் காலக் கவர். கி.பி. 9-ம் நூற்ருண்டு (பூரீ வி. ராமசந்திர தீட்சிதர், இ ஆர். நடேச சர்மா) கி.பி. 6-ம் நூற்ருண்டு (லெல்ஸன் துரை அவர்கள்) கி.பி. 7 அல்லது 8-ம் நூற்ருண்டு (ரெவரண்ட் போப்ஐயர் அவர்கள்) கி.பி. 4-ம் நூற்றண்டு (பூரீ கே. சி. சேஷைய்யர்) கி.பி. 8-ம் நூற்ருண்டு (இண்டியன் ஆண்டிக்குவெறி பத்திரிகை) கி.பி. 660-692 (தி நாராயணஸ்வாமி ஐயர்) கி.பி. 9-ம் நூற்ருண்டு (திரு, அனவரதவிநாயகம் பிள்ள்ை.)