பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

35 மூத்துவிரல்பம் - முத்துவீரபாண்டியன் எழுதியது கி.பி. 19-ம் நூற்ருண்டு. மெகஸ்தினரீஸ் - கிரேக்கராயபாரி இந்தியாவுக்கு வந்த காலம், கி.மு. 302 என்பர் சிலர், மற்ருெரு நிர்ணயம் கி.மு. 306-298. மெய்கண்டதேவர் - சிவஞானபோத ஆசிரியர் கி.பி. 1225. மேருமந்தா புராணம் - ஆசிரியர் வாமனுசாரியார் கி.பி. 14-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) மைசூர்-இங்கு கங்கை வம்சத்தார்களுக்குப்பின் ஹொய் சாலர்கள் ஆள ஆரம்பித்தது, சுமார் கி.பி. 1000 (பூ சி. எஸ். ரீனிவாசாச்சாரியார்) மைசூர் புத்தம் - ஆங்கிலேயருக்கும் ஹைதர்அலி டிப்பு சுல்டானுக்கும்-முதல் யுத்தம் கி.பி.1781-1784. இரண்டாம் யுத்தம் 1790-1792. மூன்ரும் யுத்தம்-1799. மொகலாயர்-டில்லியில் ஆண்டகாலம் கி.பி. 1526-1860. மொஹன்ஜதரோ - வட இந்தியாவில் தோண்டி எடுக்கப் பட்ட திராவிட பட்டணம், இங்கு ஜனங்கள் வாழ்க் தது சுமார் கி.மு 3200 (சர் ஜான் மார்ஷல் துரை) மெளரியர்-வட இந்தியாவில் ஆண்டகாலம் கி மு. 321 184 (ரீ சி. எஸ். ரீனிவாசர்சாரியார்) யமுனே-தனி தெய்வமாக தென் இந்தியாவில் ஆராதிக் கப்பட்டது, கி.பி. 11-ம் நூற்றண்டில், (ட ரிக் டர் மீட்ைசி அம்மை) யாப்பருங்கலக்காரிகை - அமிர்த சாகரர் எழுதியது, கி.பி. 11-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) யாப்பருங்கலம்-தமிழ் இலக்கண நூல், கி.பி. 11-ம் நாற்ருண்டில் எழுதப்பட்டது. (தமிழ் லெக்சிகன் அகராதி யுவன்கலு:சங்-இந்தியாவுக்கு வந்த சீன தேசத் துப் பிர யாணி, கி.பி 650-646 (வின்சென்ட்ஸ்மித்) மற்ருெரு நிர்ணயம் 629-645 (நீ எஸ். திருவேங்கடாசாரியார்)