பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37 ரகுநாதநாயக்கர் - தஞ்சையிலாண்ட நாயக்க அரசன், இ.பி 1814. ராமலிங்க ஸ்வாமிகள் - திருவருட்பா ஆசிரியர், தமிழ் நாட்டுச் சிறந்த சீர்திருத்தப் புரட்சிக்காரர், கி.பி. 1823–1874. ராமாயணம்-தற்கால சம்ஸ்கிருத புஸ்தகம் கி.பி. 1-ம் நூற்ருண்டு ஆதியில் எழுதப்பட்டது கி.மு. 800-500 (வின்சென்ட்ஸ்மித்) கி.பி. இரண்டாம் நூற்ருண்டில் எழுதப்பட்டது (வெஸ்டர்மிட்ஸ்) ராமாணயக் கதை-நடந்த காலம், சுமார் 3000 வருடங் களுக்குமுன் (பூ எம். துரைசாமி ஐயர்) ராமானுஜக்கவிராயர் - வின்சுலோ என்பவர், 蟹 அக சதி எழுதியதற்கு உதவியாயிருந்தவர் 19-ம் நாற்ருண்டு. ராஜசிம்மன்-பல்லவ அரசன், காஞ்சீபுரம் கைலாச நாதர் கோவிலைக்கட்டியவன், காலம் கி.பி. 890 -110. ராஜதாங்கினி-ஒர் சரித்திர நூல், எழுதப்பட்ட காலம் கி.பி. 13-ம் நாற்ருரண்டு (ஆரீ ஆர். ராமையர்) ராஜராஜசோழன் - இவனுக்கு அருள் மொழி என்றும் ஜெயங்கொண்டான்-சிவபாதசேகரன் என்றும் ப்ெயர்கள் உண்டு, ஆண்ட காலம் கி.பி. 985-1012 | துரைசாமி ஐயங்க்ார்) மற்ருெரு கிர்ணயம் கி.பி. 984 - 1018, கி.பி. 985-1012 (திரு. சோமசுந்தர தேசிகர்) இவன் இளவரசனகியது கி.பி. 978. ராஜராஜ நரேந்திரன் - கிழக்கு சளுக்கிய அரசன், கி.பி 1022-1068 (திரு. கனகசபை பிள்ளை அவர்கள்), ராஜராஜேஸ்வர நாடகம்-எழுதப்பட்டது சுமார் கி.பி. 1053 ராஜாதித்யன்-சோழ அரசன், இ.பி. 947-948. மரணம் கி.பி. 1088, (திரு. சோமசுந்தா தேசிகர்) கி.பி. 1018-1058 (சர். டி. தேசிகாசாரியார்). ராஜாதிராஜன்-ராஜேந்திர சோழன் மகன் கி.பி. 1018. ராஜேந்திரன் - இவனுக்கு முடி கொண்டசோழன் என்றும், கடாரம்கொண்டான் என்றும் பெயர்கள் உண்டு. ஆண்டகாலம் கி.பி. 1017-1044 கி.பி. 1012