பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 ஆள ஆரம்பித்தது, பட்டாபிஷேகம் கி.பி. 1014, இவன் கி.பி. 1032 வரையில் ஆண்டதாக திரு. சோம சுந்தர தேசிகர் அபிப்பிராயப்படுகிருரர். ராஜேந்திரன் II-சோழ அரசன், கி.பி. 1052-1062 (திரு. சோமசுந்தரதேசிக்ர்) இவனுக்கு யானைமேல் துஞ்சிய சோழன் என்றும் பெயர். ராஜேந்திரசோழன் II - ஆண்ட காலம் கி. பி. 1064 1080. ராஜேந்தி ரதேவன்-சோழ அரசன்-இவனுக்கு மற்முெரு பெயர், பாகேசரிவர்மன்-ஆண்டகாலம் கி.பி. 10501084, (சர், டி. தேசிகா சாரியார்) ராஷ்டிரர்கள்-தக் காணத்தில் ஆண்ட ஒர் ராஜவம்சத்தி னர், கி.பி 753-797, கி.பி. 757-ல் இவர்கள் மேலேக் சளுக்கியர்களே வென்றனர். ரிக்வேதம்-கி.மு. 4000 (பூரீமான் திலகர்) சுமார் கி.மு. 1200-1000 (பூ எஸ். திருவேங்கடாசாரியார் எம்.ஏ. எல்.டி.) ரெயில் பாதை-முதல் முதல் இந்தியாவில் ஏற்பட்டது இ.பி. 1858. - லஸ்-மாதா கோயில், மயிலாப்பூரில் ஆதியில் கட்டப்பட் டது, கி.பி. 1516 இது சில ஆண்டுகளுக்குமுன் முற்றி ஆம் புதுப்பிக்கப்பட்டது. வடமலையப்ப பிள்ளே-தமிழ் மச்ச புராண ஆசிரியர், எழுதிய காலம் கி.பி. 1906-1907, வந்தவாசி புத்தம்-கி.பி. 1760. வம்சசேகர பாண்டியன் - தற்கால மதுரையை ராஜ தானி ஆக்கினவன், கி.பி. முதல் நூற்ருண்டு. வரகுண பாண்டியன்-கி.பி.882 (கவர்ன்மெண்ட் எபிக் ராபிஸ்ட்) இவன் கி.பி. 802-ல் சிம்மாசனம் ஏறியதாக பூர் மு. ராகவ ஐயங்கார் அபிப்பிராயப்படுகிறர். இவன் காலம் கி பி. 800 (திரு சேது பிள்ளை அவர்கள்) ుణ్ణమi-ఉఇతా: ஜோதிட சாஸ்திரிகர், கி.பி.